Home / மோடி (page 2)

மோடி

மோடி ஏன் தமிழகம் வருகின்றார்?

Share ஆகஸ்ட் 7 ஐ, தேசிய கைத்தறி  தினமாக அறிவித்து,  கைத்தறி பொருட்களுக்கான கண்காட்சியையும் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார். தன்னை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் ஒழிக்கப்படும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும், ‘அச்சே தின்’ (நல்ல நாள்) வரும், என தேசிய அளவிலும், விவசாயிகளுக்கான ஆட்சி, மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் ...

Read More »

மோடி – சொன்னதும் செய்ததும்!-2

Share நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ” முடிவுகள் எடுப்பதில் இருந்த சுணக்கம் களையப்பட்டு, இந்த ஓராண்டாக வேகமாக செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட நிதி ...

Read More »

மோடி – சொன்னதும், செய்ததும்! – 1

Share2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு பொறுப்பேற்று 26 மே,2015 உடன் ஓராண்டு நிறைவுறுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் அனைத்து கட்சிகளுமே தங்களுடைய பலம், பலவீனங்களை மறைத்து, முந்தைய ஆட்சியின் மீது கூறும் குறைகளை நம்பியே தேர்தல்களைச் சந்திப்பதுதான் இன்றைய ...

Read More »

சுஷ்மா சுவராஜ் – லலித் மோடி சிக்கலும், இந்திய அரசும்

Shareஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் பலநூறு கோடிகள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் இருந்து தப்பிக்க லலித் மோடி கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் உல்லாசமாக வாழ்ந்து வ‌ருகின்றார். அவரை தேடப்படும் குற்றவாளி என இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் சிகிச்சை பெற்று வரும் தன் மனைவியைப் பார்ப்பதற்குச் செல்ல இங்கிலாந்து அரசிடம் அனுமதி ...

Read More »

திருவாளர் மோடிக்கு ஒரு கம்யூனிஸ்ட்டின் கடிதம் – 3

Shareஇந்தியாவின் தலைமை அமைச்சர் மோடி அவர்களுக்கு வணக்கம். பதவியேற்றதிலிருந்து உள்நாட்டு – வெளிநாட்டுப் பயணங்கள். அதிகப் பயணக் களைப்பிலிருப்பீர்கள். பரவாயில்லை. தங்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் எழுதுகிற கடிதம். எதைப்பற்றி எழுதலாம்? குஜராத்தைப் பற்றி பேசலாமா? உங்கள் சபர்மதி நதிக்கரையிலிருந்து தொடங்கலாமா? குஜராத்தின் இருதுருவங்களான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியையும், உங்களையும் பற்றிப் பேசுவோமா? திருவாளர் நரேந்திர தாமோதரதாஸ் ...

Read More »

திருவாளர் மோடிக்கு ஓர் இசுலாமியனின் கடிதம் – 2

Shareஉங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்நல்வேளையில், ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக, வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைச் சேர்ந்து கொண்டிருக்கிறது. தொட்டதெல்லாம் பொன்னாகி வருகிறது. இந்தியாவின் பிரதமராகி விட்டீர்கள். பா.ஜ.க ஆட்சியமைக்க முடியாத மாநிலங்களில்லாம் வெல்வது, மத்தியில் நரேந்திர மோடியின் செல்வாக்கினால் தான் ...

Read More »

திருவாளர் மோடிக்கு ஒரு பெண்ணின் கடிதம் – 1

Shareபிரதம மந்திரி மோடிக்கு, உங்களுக்குக் கடிதம் எழுதச் சொல்லி சமூகசேவகர் ஒருவர் என்னை வற்புறுத்தியதால் இதை எழுதுகிறேன்… நான் தில்லி நகரத்தில் வசிக்கும் 42 வயது பெண். இசுலாமிய சமயத்தைச் சேர்ந்தவள். ரேஷன் அட்டையை வாங்தித் தருவதாகச் சொன்ன நபர்களை நம்பி ஏமாந்து எனது சமய அடையாளத்தைத் துறக்க நேர்ந்த எனது கதையிலிருந்து தொடங்கலாம் என்று ...

Read More »

பாபர் மசூதி இடிப்பு – இந்தியாவில் நடந்த மிகப்பெரும் மதப் பயங்கரவாதச் செயல்

Share 1992 , திசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதுதான் இந்தியாவில் நடந்த மிகப் பெரும் மதப் பயங்கரவாதச் செயல். 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் இன்றும் சனநாயகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களின் இதயத்தில் ஆறாத காயமாக இருந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்- பா.ச.க.க் காரர்களால் அரங்கேற்றப்பட்டது அது. இன்று நாடாளுமன்ற அவையில் ...

Read More »

பித்தலாட்டத்தால் பிழைக்கிறதா மோடி மந்திரம்?

Share2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்று, நரேந்திர மோடி ஆட்சி அமைத்தது எல்லாம் பழைய செய்தி என்று நாம் சொல்லும் அளவிற்கு ஏராளமான செய்திகள் மோடியைப் பற்றி வந்து கொண்டே இருக்கின்றன. ஊடகவியலாளர் சாய்நாத் ஒரு கருத்தரங்கில் பேசும் போது , “மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பெரும்பாலான ஊடகங்கள் வரிந்து ...

Read More »