Home / மோடி (page 3)

மோடி

மோடிக்கு எதிராக அமெரிக்காவில் நடந்த போராட்டங்கள்…

Shareமோடி அமெரிக்காவிற்கு சென்றதையும், அங்கு பேசியதையும் ஒரு நொடி விடாமல் ஒளிபரப்பிய எந்த இந்திய ,தமிழக ஊடகமும், அங்கு அவருக்கு எதிராக போராடிய மக்களையும், அவர்களின் போராட்டங்களையும் காட்டவேயில்லை. மோடிக்கு மொத்தமாக தங்களது ஊடகங்களை விற்று விட்டார்கள் இவர்கள் (நன்றி. அ.முத்துகுமார்). இந்த நேரத்தில் மோடிக்கு எதிராக அங்குள்ள இந்தியர்கள் நடத்திய போராட்ட‌ புகைப்படங்கள் இங்கே…

Read More »

யார் இந்த அமித் ஷா?!!

Shareகடந்த வாரம் பாரதிய சனதா கட்சியின் புதிய தலைவராக குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரான அமித் ஷா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதால் பாரதிய சனதா கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். வழமைப் போலவே, புதிதாக ...

Read More »

முப்பது நாளில் வல்லரசானது எப்படி – மோடி ??????

Share        அதோ அந்த தேவ தூதனை பாருங்கள், அவர‌து முகத்தில் தான் எத்தனை கருணை,  ஆகா, அவர‌து கையில் அது என்ன, அதே தானா, அட அதே தான், மாயக் கோல், அதோ பாருங்கள் அவர் அந்த மாயக்கோலைப் பயன்படுத்தி  குஜராத்தை எப்படி  வளர்ச்சியடையச் செய்திருக்கின்றார் பாருங்கள்… கற்காலத்தில் இருந்த குஜராத்தை ...

Read More »

அரசியல் – தேர்தல் காலத் திட்டமல்ல!

Share16-வது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, கடந்த 16 ஆம் தேதி முடிவுகள் வெளியாயின. நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று இன்னும் சில நாட்களில் ஆட்சி அமைக்கப் போகிறது. ‘மோடி அலை” சுனாமியாக மாறி, பாரதீய சனதாவிற்குப் பெருவெற்றியைத் தேடி தந்துள்ளதாக மோடியின் ரசிகர்களும், கட்சியினரும் ...

Read More »

பா.ஜ.க தேர்தல் அறிக்கை – ஒரு பருந்துப் பார்வை ….

Shareபா.ஜ.க ஒருவழியாகத் தனது தேர்தல் அறிக்கையை முதல் கட்ட தேர்தல் தொடங்கிய ஏப்ரல் 7 அன்று வெளியிட்டுள்ளது. மோடி தான் மாற்று, மோடியினால் மட்டும் தான் முடியும், மோடி ஒருவரே இந்தியா எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அருமருந்து என்று நாம் பார்க்கும் இடமெல்லாம் ஊடகங்களும், முதலாளிகளும், இந்துத்துவவாதிகளும், வருங்கால முதலாளி கனவில் மிதக்கும் நடுத்தர ...

Read More »

தேவை குற்றப்பத்திரிக்கை அல்ல; தேர்தல் அறிக்கையே???

Share2014 நாடாளுமன்றத் தேர்தல் முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. பிரச்சாரங்கள் மும்முரப்பட்டு அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், மக்கள் நரேந்திர மோடியை தேர்தலுக்கு முன்னரே தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்று கூறி வெகுநாட்களுக்கு முன்னரே பிரச்சாரக் களத்தையும், சமூக வலை தளங்களையும் ஆக்கிரமித்த பாரதீய ஜனதா ...

Read More »

இரண்டாயிரம் பேரை கொலை செய்தால் பிரதமர் வேட்பாளர்….

Shareமோடி- வெளிச்சங்களின் நிழலில் நூல் வெளியீட்டு விழா – 30/03/2014 ஞாயிற்றுகிழமை மாலை 5 மணிக்கு வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், பனகல் பூங்கா, தியாகராயர் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 பேர் கலந்து கொண்டனர் தோழர்.செந்தில் அவர்கள் ‘மோடி – வெளிச்சங்களின் நிழலில்’ நூலின் தேவை குறித்தும், சேவ் தமிழ்சு இயக்கம் ஏன் இந்நூலை வெளியிடுகின்றது ...

Read More »

மோடி – வெளிச்சங்களின் நிழலில்! நூல் வெளியீடு

Shareமோடி = வளர்ச்சி ? மோடி = முன்னேற்றம் ? குஜராத் – மோடி – வளர்ச்சி – முன்னேற்றம் – தமிழகம் – எதிர்காலம் குறித்து விரிவாக அலசும் “மோடி – வெளிச்சங்களின் நிழலில்” – நூல் வெளியீடு நாள்: 30/03/2014 – கிழமை: ஞாயிறு – நேரம்: மாலை 5 மணி – ...

Read More »

மோடி – வெளிச்சங்களின் நிழலில்! – 6

Shareநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய வேட்பாளர்கள் அறிவிப்பைச் செய்து வருகின்றன. காங்கிரசு கட்சி தன்னுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் கூட்டணி எதுவும் அமையாத நிலையில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் பின்வாங்கி வரும் செய்தியை நம்முடைய நாளிதழ்கள் தாங்கி வருவது ...

Read More »

மோடி – வெளிச்சங்களின் நிழலில்! – 5

Share2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள், நாட்டின் 29 மாநிலங்களில் ஏழு கட்டங்களாக நடைபெறப் போகும் தேர்தல் அட்டவணையோடு அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் அறிவிப்புக்காக காத்திருந்த அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட்டு, கூடிய விரைவில் கூட்டணி முடிவுகளும், வேட்பாளர் பட்டியல்களும் வெளிவரும்.தமிழகத்தில் காங்கிரசு இன்னும் தி.மு.க-வை வெவ்வேறு வழிகளில் கெஞ்சிக் கொண்டும், மிரட்டிக் கொண்டும் இருக்கிறது. காங்கிரசுடன் ...

Read More »