Home / சிறப்புக் கட்டுரைகள் (page 2)

சிறப்புக் கட்டுரைகள்

ஒப்பந்த தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் – நீதிபதி. அரி பரந்தாமன் (ஓய்வு)

Share1970க்கு முந்தய நிலை : 1970க்கு முன்னர், அத்திபூத்தாற்  போல  சில நிறுவனங்கள் சில பணிகளில் மட்டும்  ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்தின. இதை அந்நிறுவன நிரந்தர தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் போராடி தடுத்து நிறுத்தின. சில இடங்களில் இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்யக்கோரி, நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் தொழிற் சங்கங்கள்  மூலமாக நீதிமன்றத்தை ...

Read More »

கிரீஸ் மக்கள் ஏன் எதிர்த்து வாக்களித்தார்கள் ……..

Share ஒஹி (OXI) என்றால் கிரேக்க மொழியில் “இல்லை” என்று பொருள்.  ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய பொருளாதார நிதி நெருக்கடியை சந்தித்து வரும் கீரிஸ்,  பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து (IMF) வாங்கிய 10,000 கோடி “யூரோ” கடனைத் திருப்பித் தர விதிக்கப்பட்ட கெடு, கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு முடிந்து விட்டது. கிரீஸை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற ...

Read More »

மோடி – சொன்னதும், செய்ததும்! – 1

Share2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு பொறுப்பேற்று 26 மே,2015 உடன் ஓராண்டு நிறைவுறுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் அனைத்து கட்சிகளுமே தங்களுடைய பலம், பலவீனங்களை மறைத்து, முந்தைய ஆட்சியின் மீது கூறும் குறைகளை நம்பியே தேர்தல்களைச் சந்திப்பதுதான் இன்றைய ...

Read More »

ம‌ர‌ண‌ த‌ண்டனை தேவையா? ஒரு விவாத‌ம்

Shareமரணம் குறித்த எந்தச் சலனமும் அவனிடத்தில் இல்லை. தனது இறுதி நாட்களை, ஓவியங்கள் வரைந்து கழிக்கப் போவதாக உலகுக்கு அறிவித்தான். மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் தன் சக சிறைத் தோழன்,இரண்டு நாட்களுக்கு முன் அவன் காதலியை மணம் புரிந்து கொண்ட வேளையில், இவன் ஆவேசமாக ஓவியங்களை வரைந்த படி இருந்தான். சுட்டுக் கொல்லப்படப் போகும் பட்டியலில் ...

Read More »

தாலி பெண்ணுக்கு அழகா? அடிமைச்சங்கிலியா? – வினோத் களிகை

Share மார்ச்-8 பன்னாட்டு உழைக்கும் பெண்கள் நாளை ஒட்டி ஒரு செய்தித் தொலைக்காட்சியில் நடந்த ’தாலி’ பற்றிய விவாதத்தில் தொடங்கி, அது இந்துத்துவ பயங்கரத்தின் ”டிபன் பாக்ஸ்” வெடிகுண்டு என தொடர்ந்து, இன்று பல கட்டங்களைத் தாண்டி தி.க. இயக்கம் அறிவித்துள்ள தாலி அகற்றும் நிகழ்ச்சி, ’தாலி’ தமிழர் பண்பாடு என்று இந்நிகழ்வை எதிர்ப்பது என ...

Read More »

பிரதமர் மோடிக்கு – ஒரு ஐ.டி ஊழியனின் கடிதம்!

Shareபிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம்! நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் வேளையில், உங்களை தொந்தரவு செய்வது சரியா? என்று எண்ணியவாறே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என் பெயர் கவுதம் ( உங்களுக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர்தான்). நான் பெங்களூருவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு திருமணமாகி ஒரு ...

Read More »

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் – என்ன பிரச்சனை ?

Shareநிலம் கையகப்படுத்துதல் சட்ட வரலாறு: ஆங்கிலேயர்கள் 1894 ஆம் ஆண்டுக் கொண்டு வந்த‌ நிலச்சட்டத்தைத் தான் இந்தியா 2007 வரை பயன்படுத்தி வந்தது. எப்பொழுதெல்லாம் நிலம் கையகப்படுத்துதலில் பிரச்சனை ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அதற்குத் தேவையான சிறு மாற்றங்களை மட்டும் அந்தச் சட்டத்தில் செய்து வந்தது அரசு. தொண்ணூறுகள் வரை இதில் பெரிய அளவில் பிரச்சனையில்லை, ஏனென்றால் ...

Read More »

நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப்படையெடுப்பு

Share  1991களுக்கு பிறகான இந்திய அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என அனைத்தும் அமெரிக்க மையப்படுத்தப்பட்ட நிலையில், இந்திய துணைக்கண்டத்தின் அறிவியல் ஆய்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிபொடி வேலை செய்வதையே நோக்கமாக இருக்கிறது என்பதற்கு நேரடி உதாரணமே நியூட்ரினோ ஆய்வு திட்டம். எப்படி என்பதனையும் ஏன் என்பதனையும் தொடர்ச்சியாக எனது எழுத்தின் ஊடாக புரிய வைக்கும் முயற்சியே ...

Read More »

நாங்கள் ஏன் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கின்றோம் ?

Shareநியூட்ரினோ திட்டம் மட்டும் தான் நடக்கப் போகின்றது என்ற பார்வையின் அடிப்படையில்… 1) 2.5 கிலோ மீட்டர் சுரங்கம் அமைக்கப்பட்டு பின்னர் ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான தரைப் பகுதி முழுதும் குடைந்து அகற்றப்பட்டு, பின்னர் கட்டுமானப்பணிகள் நடக்க வேண்டும். இதற்கு அவர்கள் 800 நாட்கள் பிடிக்கும் என்கிறார்கள். அதாவது குறைந்தது மூன்று ஆண்டுகள். 6 ...

Read More »

நியூட்ரினோ ஆய்வு மையம் – விலைகொடுத்து வாங்கும் பேராபத்து

Share  இவ்வுலகம் தோன்றி மூலத்துகள்கள் (elementary particles), அணுக்கள் (atoms), மூலக்கூறுகள் (molecules), பொருள்கள் (matter) என ஒவ்வொன்றாக எவ்வாறெல்லாம் உருவாகின அது ஆற்றலையும் (energy) நிறையையும் (mass) எவ்வாறு பெற்றன என்பதற்கான அறிவியலின் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மிக சமீபத்திய கண்டுபிடிப்பான கடவுள் துகள் இவ்வாய்வுகளை ஒரு படி முன்னேற செய்திருந்தாலும், நிலையான ...

Read More »