Home / சிறப்புக் கட்டுரைகள் (page 3)

சிறப்புக் கட்டுரைகள்

காந்தியை ஏன் கொன்றார்க‌ள்?

Share“ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவை காந்தி மதச்சார்பற்ற நாடு என்று சொன்ன 53 ஆம் நாள், அதாவது 1948- சனவரி 30, நாதுராம் கோட்சேவினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தியா சுதந்திரமடைந்தவுடன் காந்தி, பார்ப்பனர்களின் நடத்தையைப் பார்த்து சுயமரியாதைக்காரர் ஆகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் ...

Read More »

டி.சி.எஸ்-ன் பணி நீக்கம் மீதான உண்மை அறியும் குழு அறிக்கை

Shareபத்திரிக்கைச் செய்தி  டி.சி.எஸ் நிறுவனத்தில் நடந்த பணிநீக்கத்தைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையின் சுருக்கம்: ஐ.டி. துறையின் ஜாம்பவான்களில் ஒன்றாகிய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பெரும் அளவில் பணிநீக்கங்கள் செய்யப்போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஒட்டியும், பணியாளார்களின் பணித்திறன் மதிப்பீட்டு அளவுகோலில் -நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை முழுவதும் நிறைவேற்றியவர்களையும், நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக ...

Read More »

ஐ.பி.எம். நிறுவனமும் கத்தியைக் கையில் எடுக்கின்றது !

Share டி.சி.எஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐ.பி.எம் நிறுவனமும் மறு சீரமைப்பு என்ற பெயரில் ஐ.டி தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாகச் செய்திகள் வெளி வந்துள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் வலைப்பூ பகுதியில் ஐ.பி.எம் நிறுவனம் 1,10,000 தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளது என்று பிரபல பதிவர் ஒருவர் எழுதினார். இதை மறுத்துள்ள ஐ.பி.எம் அந்த ...

Read More »

டி.சி.எஸ் நிறுவனத்தின் பணி நீக்கத்திற்கெதிரான போராட்டத்தைத் தொடர்வோம்

Shareபல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களால், தங்களது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவும், தங்களது நலத்தை மேம்படுத்திக் கொள்ளவும் 2014 டிசம்பர் இறுதி வாரத்தில் “தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம்” ஒன்றை உருவாக்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாகவும், அறமற்ற வகையிலும் இந்தியா முழுவதும் உள்ள தங்களது பணியாளர்களை டி.சி.எஸ் நிறுவனம் பெருமளவில் பணி நீக்கம் செய்து வருவதை ...

Read More »

திருவாளர் மோடிக்கு ஒரு கம்யூனிஸ்ட்டின் கடிதம் – 3

Shareஇந்தியாவின் தலைமை அமைச்சர் மோடி அவர்களுக்கு வணக்கம். பதவியேற்றதிலிருந்து உள்நாட்டு – வெளிநாட்டுப் பயணங்கள். அதிகப் பயணக் களைப்பிலிருப்பீர்கள். பரவாயில்லை. தங்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் எழுதுகிற கடிதம். எதைப்பற்றி எழுதலாம்? குஜராத்தைப் பற்றி பேசலாமா? உங்கள் சபர்மதி நதிக்கரையிலிருந்து தொடங்கலாமா? குஜராத்தின் இருதுருவங்களான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியையும், உங்களையும் பற்றிப் பேசுவோமா? திருவாளர் நரேந்திர தாமோதரதாஸ் ...

Read More »

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தியாகு

Shareபெரியாரின் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் 2014 செப்டெம்பர் 20ஆம் நாள் சென்னை எழும்பூரில் ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கூட்டத்தில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” எனும் தலைப்பில் தோழர் தியாகு ஆற்றிய கருத்துரை தந்தை பெரியாரைப் பற்றியும் தமிழ்த் தேசியத்தைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு, நாம் நம்முடைய தலைவர்களை எவ்வாறு புரிந்து கொள்வது? ...

Read More »

திருவாளர் மோடிக்கு ஓர் இசுலாமியனின் கடிதம் – 2

Shareஉங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்நல்வேளையில், ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக, வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைச் சேர்ந்து கொண்டிருக்கிறது. தொட்டதெல்லாம் பொன்னாகி வருகிறது. இந்தியாவின் பிரதமராகி விட்டீர்கள். பா.ஜ.க ஆட்சியமைக்க முடியாத மாநிலங்களில்லாம் வெல்வது, மத்தியில் நரேந்திர மோடியின் செல்வாக்கினால் தான் ...

Read More »

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தமிழேந்தி

Shareபெரியாரின் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் 2014 செப்டெம்பர் 20ஆம் நாள் சென்னை எழும்பூரில் ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கூட்டத்தில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” எனும் தலைப்பில் தோழர்.தமிழேந்தி ஆற்றிய கருத்துரை பெரியாரின் பிறந்த நாள், கடந்த 17ஆம் நாள் தமிழகமெங்கும் நம்முடைய தமிழ்க் குடிமக்களால் நன்கு சிறப்போடு கொண்டாடப்பட்டது. இங்கும் பெரியாரைப் பற்றிய ...

Read More »

திருவாளர் மோடிக்கு ஒரு பெண்ணின் கடிதம் – 1

Shareபிரதம மந்திரி மோடிக்கு, உங்களுக்குக் கடிதம் எழுதச் சொல்லி சமூகசேவகர் ஒருவர் என்னை வற்புறுத்தியதால் இதை எழுதுகிறேன்… நான் தில்லி நகரத்தில் வசிக்கும் 42 வயது பெண். இசுலாமிய சமயத்தைச் சேர்ந்தவள். ரேஷன் அட்டையை வாங்தித் தருவதாகச் சொன்ன நபர்களை நம்பி ஏமாந்து எனது சமய அடையாளத்தைத் துறக்க நேர்ந்த எனது கதையிலிருந்து தொடங்கலாம் என்று ...

Read More »

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் கொளத்தூர் மணி

Share“பெரியாரும் தமிழ்த்தேசியமும்” என்ற பெயரில் ஒரு கருத்தரங்கத்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் ஒருங்கிணைத்தது. இதில் கலந்து கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் , தோழர்.கொளத்தூர் மணியின் உரை காணொளியையும், அதன் வரிவடிவத்தையும் இங்கே கொடுத்துள்ளோம். விசை ஆசிரியர் குழு. காணொளி — பெரியாரும் தமிழ்த்தேசியமும் என்ற பெயரில் இந்த கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்திருக்கும் ...

Read More »