Home / சிறப்புக் கட்டுரைகள் (page 5)

சிறப்புக் கட்டுரைகள்

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு கோரி பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டில் தீர்மானம்!

Share பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் சார்பாக, “அடையாளத்தைத் தேடி” என்ற கருப்பொருளோடு மலேசியாவின் பினாங்கு மாநிலம், , சார்ச்டவுனில், 2014 நவம்பர் 7,8,9 ஆகிய நாட்களில் ‘அனைத்துலக தமிழ் மாநாடு – 2014’ நடைபெற்றது. வரலாறு தோறும் உலகத் தமிழ் மாநாடுகள் என்பது தமிழ் மொழியை, தமிழ் அறிஞர்களை போற்றவும் தமிழ் மொழியின் வளர்ச்சி ...

Read More »

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 3

Shareவணக்கம் நண்பனே! நாம் மீண்டும், மீண்டும் சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. நாம் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் ஏதேனும் ஒரு சிக்கலைப் பற்றியே பேச வேண்டி இருக்கிறது. ஆனாலும், இந்த சிக்கல்கள் அனைத்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவையாகவே உள்ளன. டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் பெங்களூர் பிரிவில் வேலை பார்த்து வந்த பிரஜீத் ...

Read More »

நோக்கியாவின் சதுரங்க வேட்டை

Shareநோக்கியா ஆலை மூடல்.. ஆயிர‌க்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு …, இது தான் வளர்ச்சியா? உங்கள் கையில் இருக்கும் அலைபேசியில் இந்தக் குரல்கள் கேட்கின்றதா? என்று பாருங்கள். “வெறும் கைப்பேசி பாகங்களை ஒன்று சேர்க்க மட்டும் தெரிந்த எனக்கு இத்தனை வயதுக்கு பிறகு வேறு வேலை கிடைக்குமா?” “ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் திருமணம் நடக்குமா?” ”கட்டாயமாக்கப்படும் விருப்ப ...

Read More »

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 2

Shareஐ.டி துறை நண்பனுக்கு வணக்கம்!.. மீண்டும் நான் தான், உன்னுடைய சக ஊழியன்.  நான் உனக்கு எழுதிய முந்தைய கடிதத்தை (மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு) படித்துவிட்டு நிறைய நண்பர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். “நாம் என்ன செய்ய முடியும்?”, “ஏன் தீர்வுகளை முன்வைக்கவில்லை?”, ” பணிப் பாதுகாப்பு தவிர்த்து ஏராளமான சிக்கல்கள் நமக்கு உள்ளதே? ...

Read More »

மரியாதைக்குரிய ஐ.டி. துறை நண்பனுக்கு…

Shareஐ.டி. துறை நண்பனுக்கு வணக்கம்…உன்னுடைய சக ஊழியன் பேசுகிறேன். நம்மைப் போன்றவர்களை மிகவும் மரியாதையுடனும், பெருமையுடனும் பார்க்கின்றேன். என் ஊரிலேயே வேலை வேண்டும் என்றிருந்த சமூகத்தில் வேலைக்காக பெருநகரங்களை நோக்கியும், கடல் கடந்தும் சென்றவர்கள் என நம்மைப் பற்றி எனக்குள் ஒரு இனம் புரியாத கர்வமே உண்டு. கடல் தாண்டினால் தீட்டு என்று சொல்லிக் கொண்டு ...

Read More »

முன்னாள் தண்டனை சிறைவாசி(எண்: 7402) ஜெயலலிதாவின் அறிக்கையும் – சில நினைவூட்டல்களும்

Share“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி; என் உயிரினும் மேலான எனதருமைக்கழக உடன்பிறப்புகளின் நலன்; எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், உயர்வு, இவை தான் என் இதயத்தில் என்றைக்கும் நான் பதித்து வைத்திருக்கும் இலக்குகள். இந்தப் பாதையில் என்னுடைய பயணம் நடைபெறும் போது ஏற்படுகின்ற இன்னல்களைப் பற்றியோ, துயரங்களைப் பற்றியோ, சோதனைகளைப் ...

Read More »

ஐ.நா. பொது அவையில் மோடியும் – இராசபக்சேவும்

Share2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள், ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில், வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் விக்டர் யூகோ சாவேசு பேசினார். “நான் பேசிக் கொண்டிருக்கும் இதே அவையில் ஒரு இரத்தக்காட்டேரி (devil), நேற்று பேசி விட்டுச் சென்றிருக்கிறது. இதோ இந்த இடத்தில் தான். இதே மேசையின் முன்பு தான். இங்கு ...

Read More »

இசுலாமிய நாடுகளில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

Shareஇசுலாமிய நாடுகளில் ஏன் அமைதியிருப்பதில்லை எப்போதும் துப்பாக்கி, போர், வெடிகுண்டு, தற்கொலைப்படை தாக்குதல் என வன்முறையும், பதற்றமுமாக வளைகுடா நாடுகள் முழுதும் ஒரு வித ரத்தச்சகதிக்குள் சிக்கிக் கொண்டிருப்பதன் காரணமென்ன? அபரிமிதமான எண்ணெய் வளங்களைக் கொண்டிருந்தாலும் செல்வச் செழிப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றன என நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் ? ஒருபுறம் ISIS ...

Read More »

பாலஸ்தீன பிரச்சனையில் இந்தியாவின் கொள்கை மாற்றத்தின் பின்னணி என்ன? – ப்ரியம்வதா

Share  மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ஜூலை 8 முதல் வான்வழி , கடல் வழி , தரை வழி என முப்படைகளையும் கொண்டு பாலஸ்தீனப் பகுதியான காசாவின் மீது இசுரேல் கொடூரமான போர்த்தொடுத்து வருகிறது. இதுவரை இரண்டு ஆயிரத்திறகும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்துள்ளது. அதிக அளவில் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் எனபது மிகவும் வருத்ததிற்கு உரிய ...

Read More »