Home / சிறப்புக் கட்டுரைகள் (page 7)

சிறப்புக் கட்டுரைகள்

அரசியல் – தேர்தல் காலத் திட்டமல்ல!

Share16-வது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, கடந்த 16 ஆம் தேதி முடிவுகள் வெளியாயின. நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று இன்னும் சில நாட்களில் ஆட்சி அமைக்கப் போகிறது. ‘மோடி அலை” சுனாமியாக மாறி, பாரதீய சனதாவிற்குப் பெருவெற்றியைத் தேடி தந்துள்ளதாக மோடியின் ரசிகர்களும், கட்சியினரும் ...

Read More »

ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் முள்வேலி சிறைக்கூடம் தானா?

Shareஇலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளாலும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் போராட்டங்களாலும் எதிர்ப்புகள் பெருகிவருகிறது. ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டு புலனாய்வை வலியுறுத்தும் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து ஐநா மனித உரிமை ஆணையம் புலனாய்வை விரைவில் ...

Read More »

கொலைகாரர்களிடம் நியாயம் கேட்கும் அவலம் – பிரேமா ரேவதி

Shareஐந்தாண்டுகளாக கொடூரக் கொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக இலங்கையில் போருக்கு பிந்தைய தமிழர் வாழ்வின் வன்முறைகளின் வரைபடத்தை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே உலகெங்கும் உள்ள தமிழருக்கும், மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஆதரவாளர் சமூகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. சேனல் 4, மற்றும் பல மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும் இப்படிப்பட்ட நெஞ்சுலுக்கும் காணொளி ஆவணங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். வன்முறைகளை மீண்டும் ...

Read More »

பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது!

Share30 மார்ச்சு 2014 தமிழ்நாடு பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது! தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் கூட்டறிக்கை ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகம் முன்னெடுக்கும் பன்னாட்டுப் புலனாய்வை வரவேற்கிறோம் ! இலங்கை ...

Read More »

ஐ.நா மனித உரிமை மன்றமும், இலங்கை மீதான தீர்மானமும்..

Shareஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது அம்மன்றத்தில் உள்ள 45 நாடுகளின் பிரதிநிதிகளிடையே விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தீர்மானத்தின் முதல் வரைவைவிட (முதல் வரைவை குறித்த சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் நிலைப்பாடு http://save-tamils.blogspot.in/2014/03/blog-post_3351.html ) இரண்டாம் வரைவு வலுகுறைந்துள்ளது, குறிப்பாக சரத்து 9ல் “இலங்கை அரசின் அனுமதியுடன் தான் ஐநா மனித ...

Read More »

செங்கொடி – உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவள்!

Shareமுன் குறிப்பு: (இது சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்க தமிழின உணர்வாளர்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. மேலும் எல்லோரும் தீக்குளித்து இறக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டதல்ல.) மற்றுமொரு நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு தீக்குளிப்பு நடந்துள்ளது. தீக்குளித்தவர் தியாகி ஆகிவிட்டார். 21 வயதே ஆன அவளின் பெயர் தோழர் செங்கொடி.(தோழர் ...

Read More »

தெலங்கானா – போராட்ட வரலாறும், கோரிக்கை நியாயங்களும்

Shareதெலங்கானா – போராட்ட வரலாறும், கோரிக்கை நியாயங்களும் தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து பல ஆண்டுகளாக வீரம் செறிந்த பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பவர்கள் தெலங்கானா மக்கள். தங்கள் உழைப்பைச் சுரண்டி கடுமையான அடக்குமுறைகளைத் தங்கள் மீது ஏவிய நிலப்பிரபுக்களையும், நிஜாம் மன்னனையும் எதிர்த்து, கம்யூனிசப் பாதையை பற்றிக்கொண்டு, ஆயுதம் தாங்கிய வீரமிக்க போராட்ட வரலாற்றை எழுதியவர்கள் ...

Read More »