Home / FITE சங்கம்

FITE சங்கம்

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை

Share செய்தி அறிக்கை 2014 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS ) ஆட்குறைப்பை நடத்திய போது இளந்தமிழகம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது F.I.T.E – Forum for I .T . Employees என்கிற தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றம். 2017 ஆம் ஆண்டு ...

Read More »

ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா?!!

Share” இரண்டு நாட்களுக்கு ஒரு முறை HR போன் செய்றாங்க…எப்ப ரிசைன் செய்வ….போன தடவை நடந்த மீட்டிங்-ல, ரிசைன் செய்றனு சொன்னேன்னு சொல்றாங்க..ஆனா, நான் அப்படி சொல்லவே இல்ல…ஆபீஸ்க்கு உள்ள போற பர்மிசன வேற எடுத்துட்டாங்க…என்ன செய்றது- னே தெரியல, நான் ஆபீஸ்க்கு வர்றது இல்லைனு, எங்க வீட்டுக்கு வேற லெட்டர் அனுப்பிச்சிட்டாங்க…நான் பன்ச் பண்ணாலும் ...

Read More »

காக்னிசென்ட் நிறுவனத்தின் கட்டாய பணி நீக்கத்தைத் தடுப்போம்!

Shareமறுபடியும் ஒரு அப்ரைசல் சீசன் வந்துவிட்டது. வருடம் முழுக்க இரவும் பகலும் உழைத்துக் களைத்த நாம் ஊக்கத் தொகைகளும், பணிஉயர்வுகளும் மழையாக பெய்யும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் பலருக்கு கிடைக்கவிருப்பது அதிர்ச்சிதான்.டி.சி.எஸ், சின்டெல், ஐ.பி.எம்.ஐத் தொடர்ந்து இப்போது காக்னிசன்ட் தனது ஊழியர்கள் 6,000 பேரை வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறது. ஆம். காக்னிசன்ட் (சி.டி.எஸ்) தனது ...

Read More »

தோழர் விநாயக முருகனின் கட்டுரைக்கு ஒரு ஐடி ஊழியனின் மறுப்பு

Shareவிகடன் பத்திரிக்கைக் குழுமத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியிருக்கும் “தடம்” இதழில் “ஐ.டி உலகம்: நிஜமும் கற்பிதங்களும்” எனும் தலைப்பில் தோழர் விநாயக முருகன் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது. 1980-களின் இறுதியில் இந்தியாவிற்குள் வந்து இறங்கிய ஐ.டி துறையின் வளர்ச்சிக் கட்டங்களை சுட்டிக் காட்டியுள்ளது கட்டுரை. ஐ.டி பணியாளர்கள் தங்களது துறைசார் அறிவைக் கொண்டு  சமூகத்திற்கு ஆற்றும் ...

Read More »

சர்வதேச உழைப்பாளர் நாளின் ஒற்றுமை வாழ்த்துகள்

Share4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மலைகளும்,காடுகளுமாக இருந்த பூமியை நாம் வாழ தகுந்த அழகிய இடமாக மாற்றியவர்கள் நம் முன்னோர்கள். அரிசியோ, பாலோ, பஞ்சோ, ஆடையோ, இரும்போ, வாகனமோ, வன்பொருளோ, மென்பொருளோ இவற்றை உருவாக்குபவர்கள் நாமே. இந்த நகரத்தை உருவாகியவர்களும், நகரை தூய்மை செய்பவர்களும் நம்மை போன்ற மனிதர்களே. ஒரு நாளைக்கு 15 முதல் 20 ...

Read More »

பன்னாட்டு உழைக்கும் மகளிர் நாள் – 2016

Share“கொழந்தைக்கு ஒடம்பு சரியில்லங்க..” “எம் பையனுக்கு இன்னிக்கு எக்ஸாம்ங்க” “மாமியாருக்கும் ஒடம்பு சரியில்ல…” விடுப்பு எடுக்கும் திருமணமான பெண்கள் சொல்லும் காரணங்கள் இவை. “வேலையே செய்யாம மாசக்கணக்கில சம்பளம் மட்டும் வாங்கப் போறல்ல?” உடன் பணி புரியும் கர்ப்பிணி பெண்களைப் பார்த்து, ஆண் ஊழியர்கள் கேட்கும் வழக்கமான எள்ளல் கேள்வி. “பொறந்தா பொண்ணா பொறக்கணும்பா…பொண்ணுங்களுக்கு மட்டும் ...

Read More »

தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கோரிக்கைகளும்

Shareநீராவி,மின்சாரம்,மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்ட மூன்று தொழில் புரட்சிகளை இந்த மனித சமூகம் கடந்து வந்துள்ளது. தற்போது நாம் ‘மனிதனை போன்று சிந்திக்கும் ஆற்றல் கொண்ட இயந்திரங்களை தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட’ நான்காம் தொழில் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். Robotics, 3D printing Genetics, Nanotechnology, Bio ...

Read More »

இளைஞர்களை தற்கொலைக்குத் தள்ளும் பணி நீக்கங்கள்!

Shareசென்னை சைதாப்பேட்டை செல்பேசி கோபுரத்தில் ஏறி பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார் எனவும், அவரை சமாதானப்படுத்தி பொதுமக்களும் காவல் துறையினரும் மீட்டனர் எனவும்  சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. டைடல் பூங்கா அருகில் இருக்கும் இராமானுஜன் ஐ.டி. பூங்காவில் உள்ள ஜெ.எல்.எல்(JLL) நிர்வாகம் தன்னுடன் சேர்த்து 300 ஊழியர்களை பணி நீக்கம் ...

Read More »