Home / Tag Archives: அதிமுக

Tag Archives: அதிமுக

மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கலாமா?

Shareதமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளது. தேர்தல் களம் முழுக்கக் கட்சித் தலைவர்களின் பரப்புரை, வீடு வீடாகச் செல்லும் வேட்பாளர்கள், ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள், வெற்றி பெற பதுக்கி வைக்கப்படும் பல கோடி ரூபாய்கள் பிடிபடுவது என மே மாத அனலுக்குச் சற்றும் குறைவில்லாமல் தகிக்கிறது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். தமிழகத் தேர்தல் வரலாற்றில் ...

Read More »

முதல்வர். பன்னீரின் புளுகு மூட்டை…

Shareதமிழக முதல்வர்.பன்னீர் செல்வம் நேற்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய போது நிலம் கையகப்படுத்தல் சட்டம் மீது பா.ஜ.க கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை நாங்கள் அப்படியே ஆதரிக்கவில்லை, அந்த சட்டத்திருத்ததில் 9 திருத்தங்கள் கொண்டு வந்த பின்னர் தான் மக்களவையில் ஆதரித்தோம் எனக் கூறியுள்ளார். சரி அந்த 9 திருத்தங்கள் முக்கியமான பிரச்சனையை ...

Read More »

ஜெயலலிதா மக்களின் முதல்வரல்ல………… சர்வாதிகாரி

Shareஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டபின் அவரது அடிமைகள் (இரத்தத்தின் இரத்தங்கள்) அவருக்கு வழங்கிய பட்டமே “மக்களின் முதல்வர்”. அதே போல தமிழக அரசின் முதல்வராக பணிவு பன்னீர் செல்வம் உள்ளார். இருப்பினும் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்  பெயரிலேயே தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது ஊரறிந்த இரகசியம். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த ...

Read More »

“வாழ்க குடியரசு, வளர்க குற்றவாளிகள்”

Shareஇந்தியாவின் 66 ஆவது குடியரசு நாள் கொண்டாட்டங்கள் சனவரி 26 அன்று நாடு முழுவதும் நடைபெற்றன. அக் கொண்டாட்டங்களில் ஒன்றிய‌, மாநில அரசுகள் மேற்கொண்ட குற்றங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லை. அதைப் பற்றிய ஒரு கழுகுப் பார்வையே இக்கட்டுரை… ஒன்றிய அரசு(Union Government) – ஆம், அரசியல் சாசனத்தின் படி இந்திய அரசை அப்படித்தான் அழைக்க வேண்டும், ...

Read More »

சமையல் எரிவாயு நேரடிப் பணப் பரிமாற்றம் – மானிய ஒழிப்பின் முதல்படி

Share 2015 மே 15 முதல் இனி “சந்தை விலைக்கு” சமையல் எரிவாயு கிடைக்கவிருக்கிறது.  அதாவது தற்போது ரூபாய் 414க்கு கிடைக்கும் ( சென்னையில்) ஒரு சமையல் எரிவாயு உருளைக்கு, அடுத்த ஆண்டு மே மாதத்திலிருந்து சந்தை விலையான 880 ரூபாயை நாம் செலுத்த வேண்டி வருகிறது. நேரடி பண பரிமாற்றம் (Direct Benefit Transfer ...

Read More »

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், விவாதங்களும் – பார்வை, பகுதி – 2.

Share* ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறதா? * மாநில கட்சிகளை ஒடுக்க மத்திய அரசின் திட்டம் தானா இந்த தீர்ப்பு? * இந்த தீர்ப்பு நீதித்துறையை புனிதப்படுத்தும் நடவடிக்கையா? * ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனையால் இந்திய ஆளும்வர்க்கமான பெருமுதலாளிய வகுப்பாருக்கு என்ன நலன் இருக்கப்போகிறது? * பா.ஜ.க தமிழகத்தில் வலுப்பெறுவதற்காக இப்படியான ...

Read More »

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், விவாதங்களும் – பார்வை, பகுதி 1

Share  ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் 18 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராத‌மும் விதித்துள்ளது கர்நாடக சிறப்பு நீதிமன்றம். செப்27 முதல் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அக் ...

Read More »

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14

Shareமீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14 – அறிக்கை தொன்மைத் தமிழின நாகரீகம் வளர்ந்த தொட்டிலாகிய காவிரிப் படுகை இன்று வரை தமிழகத்தின் உணவுக் கோப்பையாக விளங்கி வருகிறது. ஆனால், காவிரிப் படுகையில் பல்வேறு அழிவுத் திட்டங்களை அனுமதித்து, விளைநிலப் பரப்பை கணிசமாகக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதித்து, வேளாண்மையை ...

Read More »