Home / Tag Archives: அம்பேத்கர்

Tag Archives: அம்பேத்கர்

இட ஒதுக்கீடு இன்றும் தேவையா? – ஒரு விவாதத் தொடர்

Share2006ல் பெங்களூரில் நான் வேலைக்கு சென்று ஆங்கிலம் பேசும் பயிற்சிக்காக ஒரு பயிற்சி பள்ளியில் சேர்ந்த பொழுது ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியை எடுத்து கொண்டு அதன் மீது விவாதம் நடக்கும். அப்படியான ஒரு விவாதத்தின் தலைப்பு “இட ஒதுக்கீடு”. அன்று நான் இட ஒதுக்கீடு கூடாது என்றும், இன்னும் எவ்ளோ நாளைக்கு இட ஒதுக்கீடு ...

Read More »

தோழர்.திருமாவின் பேச்சும், உடன்பிறப்புகளின் நையாண்டியும்

Share மே 25 அன்று காலச்சுவடு நடத்திய நூல் வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்.தொல்.திருமாவளவனின் பேச்சில் பின்வரும் வரிகளை மட்டும் வெட்டி ஒரு உடன்பிறப்பு முகநூலில் கருத்து சொல்லியுள்ளார். “இந்த மண்ணில் சாதி ஒழிப்பு என்பது தலித் சமூகத்திலிருந்து அம்பேத்கர்கள் உருவாகுவதால் அல்ல, தலித் அல்லாத சமூகத்திலிருந்து அம்பேத்கர்கள் உருவாக வேண்டும்.” – திருமாவளவன் ...

Read More »

பகத் சிங்கையும் அம்பேத்கரையும் படித்தால் கைது செய்யப் படுவீர்கள்!

Share அருந்ததி ராயின் பேட்டியையோ, மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலையோ, கயர்லாஞ்சி கொடூரம் பற்றிய தகவல்களையோ, பகத்சிங்கின் புத்தகங்களையோ வைத்திருந்தால்,எந்நேரத்திலும் நீங்கள் காவல்துறையால் கைது செய்யப்படலாம். “நீங்கள் இஸ்லாமியனாக இருந்தால் தீவிரவாதி, தலித்தாக இருந்தால் நக்சலைட்” இப்படி தான் இங்கு காவல்துறை செயல்படுகின்றது என்று தலித் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர் ஒருவர் தெக‌ல்கா இணையதளத்திற்கு வழங்கிய ...

Read More »