Home / Tag Archives: அயலான்

Tag Archives: அயலான்

அநாகரீகத்தின் அடையாளம்

Share நாகரீகமே தலைநிமிர மறுக்கும் அநாகரீகத்தின் அடையாளம் அலையே கடலே எங்கு தொலைத்தீர்கள் ஈரத்தை எங்களைப் போலவே ! வெட்கப்படுகிறேன் என்னை மனிதன் என்று அழைக்க குழல் இனிது யாழ் இனிது அடச்சீ…….மூடு வாயை! ஆயுதங்களே அமைதியை தீர்மானிக்கிற சமூகத்தில் அகதிகளும் அரும்பும் மரணத்தின்…? — பாரதிதாசன் , இளந்தமிழகம் இயக்கம்

Read More »