Home / Tag Archives: இளந்தமிழகம்

Tag Archives: இளந்தமிழகம்

ஜல்லிக்கட்டு போராட்டம்: ஒரு ஐ.டி ஊழியரின் சாட்சியம்

Shareதமிழர்களின் மரபுரிமையான ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி அலங்காநல்லூரில் இரவு பகலாக போராடிக் கொண்டிருந்த இளைஞர்களையும் ஊர் மக்களையும் காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது. போராட்டம் நடந்து கொண்டிருந்த பகுதிகளில் மின் தடையை ஏற்படுத்தியும் உணவு குடிநீரை தடை செய்தும் கடும் நெருக்கடிகளை அரசு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நியூஸ் 7 ஐத் தவிர, களத்தில் மற்ற செய்தி ஊடகங்கள் ...

Read More »

500,1000 செல்லாக்காசும் தொடரும் மக்களின் துயரமும் – அரங்கக் கூட்டம்

Shareமோடி தலைமையிலான நடுவண் பாரதிய சனதா கட்சி அரசின்  பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி 50 நாட்களைத் கடந்து விட்ட்து. உழைக்கும் மக்கள் தாங்கள் வருந்திச் சேர்த்த சிறு தொகைகளைக் கூட தங்கள் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாமல், வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வரிசைகளிலும் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் அவலநிலை தொடர்கிறது. சிறு தொழில்புரிவோர், சிறு ...

Read More »

காவிரி நதி நீர்  உரிமை  சிக்கலில் தமிழர் உரிமையை மறுக்கும் சமஸின் கட்டுரைக்குப் பதில்

Shareகடந்த வெள்ளி அன்று தமிழ் இந்துவில் திரு.சமஸ் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை ஒரு கோடி விவசாயிகளின் உரிமையை மறுக்கும் கட்டுரை. சுமார் 20 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையாக இருக்கும் காவிரி நதி நீர் உரிமையைக் கேட்க நமக்கு தகுதி உண்டா? என்று சினிமா பாணியில் கேட்டிருக்கிறார் அவர். இன்றைய தலையெங்கம் தமிழக அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை ...

Read More »

தோழர் விநாயக முருகனின் கட்டுரைக்கு ஒரு ஐடி ஊழியனின் மறுப்பு

Shareவிகடன் பத்திரிக்கைக் குழுமத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியிருக்கும் “தடம்” இதழில் “ஐ.டி உலகம்: நிஜமும் கற்பிதங்களும்” எனும் தலைப்பில் தோழர் விநாயக முருகன் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது. 1980-களின் இறுதியில் இந்தியாவிற்குள் வந்து இறங்கிய ஐ.டி துறையின் வளர்ச்சிக் கட்டங்களை சுட்டிக் காட்டியுள்ளது கட்டுரை. ஐ.டி பணியாளர்கள் தங்களது துறைசார் அறிவைக் கொண்டு  சமூகத்திற்கு ஆற்றும் ...

Read More »

அனேகனும் – ஐ.டி தொழிலாளர்களும் …..

Shareஅண்மை காலங்களில் ஐ.டி தொழிலாள‌ர்களின் வாழ்க்கையை  சித்தரிக்கும் படியான படங்கள் வரத் தொடங்கியுள்ளன, அதில் அனேகனும் ஒன்று. அனேகன் படத்தில் கதை மாந்தர்கள் அனைவரும்  வீடியோ விளையாட்டுகளை வடிவமைக்கும் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அனைவரும் (நாயகன் தவிர்த்து) மன அழுத்தத்தின்(Mental Stress) காரணமாக மன நல மருத்துவரைப் பார்த்து வருகின்றனர். இந்த மன ...

Read More »

பெண்களை வலுப்படுத்துவோம் – மனிதத்தை வலுப்படுத்துவோம்

Shareஅனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள்-மார்ச்-8-2015 இந்தியாவில் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்து மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறைகளில் ஐ.டி துறையும் ஒன்று.ஏறக்குறைய இத்துறையில் உள்ளபணியாளர்களில்30% பேர்பெண்கள்.அதிக அளவில் பெண்களை பணியில் அமர்த்த கூடிய துறைகளில் ஒன்றாக ஐ.டி./ஐ.டி சார்ந்த துறை இருக்கிறது.இந்தியாவில் பணிபுரியும் ஒட்டுமொத்த பெண் தொழிலாளர்களில் ஏறக்குறைய 55% பேர் ...

Read More »

சென்னையில் தமிழர் விழவு – 2046

Shareதமிழ்ப் புத்தாண்டையையும், பொங்கல் திருநாளையும் முன்னிட்டு உழவர்களையும் பண்டைத் தமிழர் பண்பாடுகளையும் நினைவுபடுத்தும் விதமாக இளந்தமிழகம் இயக்கத்தின் முயற்சியில், கடந்த வாரம் (11 சனவரி 2015) சென்னை வேளச்சேரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாக்கனி, தோழர் தியாகு, தோழர் ரோஸ் ஆகியோர் இப்பொங்கல் விழாவில் கலந்து ...

Read More »

மதுரையில் தமிழர் விழவு ‍ – 2046

Share இளந்தமிழகம் இயக்கத்தின் மதுரைக் குழுவின் சார்பாகத் தைத்திருநாள், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மதுரையில் ‘தமிழர் விழவு’ என்ற தலைப்பில் விழா எடுத்தோம். திருவள்ளுவர் ஆண்டு 2046 தை 3 ஆம் நாளும், இரோமானிய ஆண்டு 2015 சனவரி 17ஆம் நாளுமாக அமைந்த நந்நாளில் காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள கல்மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் கல்லுப்பட்டியில் இருந்து ...

Read More »

இசுலாமியர்களுக்கு எதிரான மனநிலையும்- பொய் வழக்குகளும்

Shareஇசுலாமியர்களுக்கு எதிரான மனநிலையும்- பொய் வழக்குகளும் என்ற தலைப்பில், சென்னை மயிலையில் உள்ள கவிக்கோ மன்றத்தில், கடந்த வெள்ளியன்று ( 12-12-2014 ) ஓர் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இளந்தமிழகம் இயக்கமும், மாணவர் இந்தியா இயக்கமும் ( த.மு.மு.க. வின் மாணவர் அணி ) இணைந்து ஒழுங்கு செய்திருந்த இக்கூட்டத்தில், ஜாமியா மிலியா இசுலாமியா பல்கலைக்கழகத்தின் ...

Read More »

தமிழர் சங்கமம் ! – அமெரிக்காவில் இலங்கைத் தமிழ்ச் சங்க விழா

Shareஈழ மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் துவங்கி நடத்தப்பட்டுவரும் இலங்கைத் தமிழ்ச் சங்கம், கடந்த முப்பத்தேழு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் நவம்பர் திங்களில் விழா எடுப்பது வழக்கம். அவ்விழாவானது கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழர் சங்கமம் எனும் பெயரில் நடத்தப்படுகின்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் உலகெங்கிலும் ...

Read More »