Home / Tag Archives: ஐநா

Tag Archives: ஐநா

காத்திருப்பு அரசியலின் அடுத்த கட்டம்? – நிலாந்தன்

Shareஅரசுத்தலைவர் சிறிசேன ஜெனிவாவில் இருந்து திரும்பி வந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மரியாதையும் புகழாரமும்  நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டவைதான். தமது வெற்றி நாயகர்களை  தண்டிக்க முற்படும்  வெளிச்சக்திகளை  வெற்றிகரமாக  தன் வழிக்குக் கொண்டுவந்ததன் மூலம் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் அவர் பாதுகாத்திருப்பதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படுகிறது.  அவரும் பிரதமரும் ஜெனிவாவில் இருந்து வந்த பின் ...

Read More »

உண்மையை அச்சமின்றிச் சொல்லும்  ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா? – நிலாந்தன்

Shareபோர்க்குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய  பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் வெளிப்பார்வையாளர்கள் அதாவது வெளிநாட்டவர்கள் பங்குபற்றும் விசாரணைகளின்போது தமிழ் மக்கள் இப்போது இருப்பதை விடவும் துணிச்சலாக சாட்சியமளிப்பார்கள். சுமார் ...

Read More »

செஞ்சோலை படுகொலையின் 8ம் ஆண்டு நீங்காத நினைவில்..

Shareகுறிப்பு – செஞ்சோலையில் குண்டுவீச்சு நடந்த அன்றைய தினத்தைப் பற்றிய கண்ணோட்டத்தில் இக்கட்டுரை உள்ளது. வாசகர்கள் அக்கண்ணோட்டத்தில் படிக்கவும்… வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம்.தமிழரின் நீண்ட சோக ...

Read More »

பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது!

Share30 மார்ச்சு 2014 தமிழ்நாடு பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது! தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் கூட்டறிக்கை ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகம் முன்னெடுக்கும் பன்னாட்டுப் புலனாய்வை வரவேற்கிறோம் ! இலங்கை ...

Read More »

ஐ.நா மனித உரிமை மன்றமும், இலங்கை மீதான தீர்மானமும்..

Shareஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது அம்மன்றத்தில் உள்ள 45 நாடுகளின் பிரதிநிதிகளிடையே விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தீர்மானத்தின் முதல் வரைவைவிட (முதல் வரைவை குறித்த சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் நிலைப்பாடு http://save-tamils.blogspot.in/2014/03/blog-post_3351.html ) இரண்டாம் வரைவு வலுகுறைந்துள்ளது, குறிப்பாக சரத்து 9ல் “இலங்கை அரசின் அனுமதியுடன் தான் ஐநா மனித ...

Read More »

அறியாமையும் அல்ல இருட்டடிப்பும் அல்ல – பசுமை தாயகத்திற்கு பதில்

Share”இலங்கை-ஐநா தீர்மானம்: சேவ் தமிழ்சு இயக்கத்தின் அறியாமையா? இருட்டடிப்பா? “ என்ற தலைப்பில் பசுமை தாயகம் என்ற அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த திரு. அருள் அவர்கள் பதிவிட்டிருந்த கட்டுரைக்கு விளக்கம் இது. ’ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடர் – மார்ச் 2014 தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்?’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு ...

Read More »