Shareஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு குறைவான நிலையில், குடியரசுக் கட்சியிலிருந்து “டொனால்ட் டிரம்பும்” ஜனநாயகக் கட்சியின் சார்பாக “ஹிலாரி கிளிண்டனும்” களத்தில் எதிர்த்து போட்டியிடுகின்றனர். இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளைப் போல, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பரப்புரை செய்வது என்றில்லாமல், நேருக்கு நேர் ஒரே மேடையில் விவாதங்கள் என அமெரிக்க அதிபர் தேர்தல் ...
Read More »