Share“ஒவ்வொரு எழுத்தாளரும் அரசியல் எழுத்தாளர்தான். இதில் உள்ள ஒரே கேள்வி ; எது , யாருக்கான அரசியல்? -யூகி வா தியாங்கோ “ எழுத்தாளர் என்ற சொல்லிற்கு பதிலாக கலைஞன் என்ற சொல்லை வைத்தும் இதே சொற்றொடரைச் சொல்லலாம், நூறு விழுக்காடு பொருந்தும். இங்கே ஒவ்வொரு படமும் ஒரு அரசியலைப் பேசுகின்றது, அது யாருக்கான அரசியல் ...
Read More »