Home / Tag Archives: குஜராத்

Tag Archives: குஜராத்

மோடியின் குஜராத் கால‌ ஊழல்….

Shareகாங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பத்தாண்டு கால ஆட்சியில் நடைபெற்ற 2ஜி அலைகற்றை,  நிலக்கரி சுரங்கம் போன்ற பெரும் ஊழல்களுக்கு எதிராக எழும்பிய மக்கள் அலையை ‘மோடி அலை’ எனப் பெயரிட்டு பாசக தேர்தல் பரப்புரை செய்தது. அதில், குஜராத்தில் மோடியின் ஆட்சி பொற்கால ஆட்சியாகவும் ஊழல் கறை படியாதவர் மோடி எனவும் சித்தரிக்கப்பட்டு ...

Read More »

திருவாளர் மோடிக்கு ஒரு கம்யூனிஸ்ட்டின் கடிதம் – 3

Shareஇந்தியாவின் தலைமை அமைச்சர் மோடி அவர்களுக்கு வணக்கம். பதவியேற்றதிலிருந்து உள்நாட்டு – வெளிநாட்டுப் பயணங்கள். அதிகப் பயணக் களைப்பிலிருப்பீர்கள். பரவாயில்லை. தங்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் எழுதுகிற கடிதம். எதைப்பற்றி எழுதலாம்? குஜராத்தைப் பற்றி பேசலாமா? உங்கள் சபர்மதி நதிக்கரையிலிருந்து தொடங்கலாமா? குஜராத்தின் இருதுருவங்களான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியையும், உங்களையும் பற்றிப் பேசுவோமா? திருவாளர் நரேந்திர தாமோதரதாஸ் ...

Read More »

திருவாளர் மோடிக்கு ஒரு பெண்ணின் கடிதம் – 1

Shareபிரதம மந்திரி மோடிக்கு, உங்களுக்குக் கடிதம் எழுதச் சொல்லி சமூகசேவகர் ஒருவர் என்னை வற்புறுத்தியதால் இதை எழுதுகிறேன்… நான் தில்லி நகரத்தில் வசிக்கும் 42 வயது பெண். இசுலாமிய சமயத்தைச் சேர்ந்தவள். ரேஷன் அட்டையை வாங்தித் தருவதாகச் சொன்ன நபர்களை நம்பி ஏமாந்து எனது சமய அடையாளத்தைத் துறக்க நேர்ந்த எனது கதையிலிருந்து தொடங்கலாம் என்று ...

Read More »

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், விவாதங்களும் – பார்வை, பகுதி – 2.

Share* ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறதா? * மாநில கட்சிகளை ஒடுக்க மத்திய அரசின் திட்டம் தானா இந்த தீர்ப்பு? * இந்த தீர்ப்பு நீதித்துறையை புனிதப்படுத்தும் நடவடிக்கையா? * ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனையால் இந்திய ஆளும்வர்க்கமான பெருமுதலாளிய வகுப்பாருக்கு என்ன நலன் இருக்கப்போகிறது? * பா.ஜ.க தமிழகத்தில் வலுப்பெறுவதற்காக இப்படியான ...

Read More »

மோடிக்கு எதிராக அமெரிக்காவில் நடந்த போராட்டங்கள்…

Shareமோடி அமெரிக்காவிற்கு சென்றதையும், அங்கு பேசியதையும் ஒரு நொடி விடாமல் ஒளிபரப்பிய எந்த இந்திய ,தமிழக ஊடகமும், அங்கு அவருக்கு எதிராக போராடிய மக்களையும், அவர்களின் போராட்டங்களையும் காட்டவேயில்லை. மோடிக்கு மொத்தமாக தங்களது ஊடகங்களை விற்று விட்டார்கள் இவர்கள் (நன்றி. அ.முத்துகுமார்). இந்த நேரத்தில் மோடிக்கு எதிராக அங்குள்ள இந்தியர்கள் நடத்திய போராட்ட‌ புகைப்படங்கள் இங்கே…

Read More »

பாபர் மசூதி இடிப்பு – காவிக் கும்பலின் திட்டமிட்ட சதியே!

Share1992- ஆம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு என்பது வெகு கவனத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது வெளிவந்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தச் சதிச் செயலை சங்பரிவாரக் கும்பல் திட்டமிட்டுதான் செய்தது என்று நாட்டின் முற்போக்கு ஆற்றல்கள் கூறிவந்தது இன்று உறுதி ஆகியுள்ளது. கோபத்துடன் கூடிய கூட்டத்தின் ...

Read More »

இரண்டாயிரம் பேரை கொலை செய்தால் பிரதமர் வேட்பாளர்….

Shareமோடி- வெளிச்சங்களின் நிழலில் நூல் வெளியீட்டு விழா – 30/03/2014 ஞாயிற்றுகிழமை மாலை 5 மணிக்கு வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், பனகல் பூங்கா, தியாகராயர் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 பேர் கலந்து கொண்டனர் தோழர்.செந்தில் அவர்கள் ‘மோடி – வெளிச்சங்களின் நிழலில்’ நூலின் தேவை குறித்தும், சேவ் தமிழ்சு இயக்கம் ஏன் இந்நூலை வெளியிடுகின்றது ...

Read More »