Shareஇந்த படத்தை உற்றுப் பாருங்கள், இது என்ன? பார்த்தவுடன் சிலர், இதை ஒரு செடியென்று சொல்வார்கள். உற்று நோக்கிப் பார்த்து சிலர் இதை ஒரு தேயிலை செடியென்று சொல்வார்கள். உண்மையில் இது தேயிலை மரம். இதன் வயது என்ன தெரியுமா? நூற்றுக்கும் மேல். நம்ப முடியவில்லையா? அதெப்படி சாத்தியம்? 100 வயதான மரம் நெட்டநெடுவென்று வளர்ந்திருக்க ...
Read More »