Home / Tag Archives: #ஜெயலலிதா

Tag Archives: #ஜெயலலிதா

ஜெ, சசிகலா சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி இருக்கும்?

Share                              அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களால் பிப்ரவரி 5ஆம் தேதி சசிகலா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 6ஆம் தேதி ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள செய்திகளே. இந்நிலையில் வரவிருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி  ...

Read More »

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது அணு உலையா, பழைய ஈயம்,பித்தளையா ?

Shareஇந்தியா-இரசிய முயற்சியில் உருவான கூடங்குளம் திட்டம் முதல் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 11) அன்று நடந்தது. காணொளி காட்சி முறையில் இரசிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர். ஜெயலலிதா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் பேசிய பேச்சுகளின் உண்மைத் தன்மையை ஆராய்கின்றது ...

Read More »

மோடி, ஜெயலலிதா சிறந்த நிர்வாகிகளா?

Shareமோடியும், ஜெயலலிதாவும் சிறந்த நிர்வாகிகள் என பெரும்பான்மையான ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் கூவிவருகின்றன. ஊடகங்களின் கூற்றில் உண்மை உள்ளதா எனப் பார்ப்போம். யார் சிறந்த நிர்வாகி ? அதிகாரத்தை தன்னிடம் மட்டுமே குவித்து வைக்காமல், நிர்வாகத்தின் ஒவ்வொரு அலகிற்கும் அதிகாரத்தை பகிர்ந்து வழங்கி எல்லோருடனும் இணைந்து பணியாற்றுபவரே சிறந்த நிர்வாகி அல்லது தலைவர் என ...

Read More »

கிரானைட் கொள்ளையன் பழனிசாமி விடுதலை ….. நீதி கிலோ எவ்வளவு ???

Share2013 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்த அன்சுல் மிசுரா அவர்கள் பி.ஆர்.பழனிசாமி குழுமம் விதிகளை மீறி கிரானைட் கற்கள் வெட்டியதையும், வெட்டிய கிரானைட் கற்களைப் பட்டா இல்லாத‌ இடத்தில் வைத்திருந்தையும் எதிர்த்துப் பதிவு செய்யப்பட்ட‌ வழக்கில் இருந்து 25,000 ரூபாய் அபராதத்துடன் அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள‌தை கேட்கும் பொழுது எனக்கு ...

Read More »

டாஸ்மாக்கினால் யாருக்கு இலாபம் ?

Shareடாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் முழுமையான மது விலக்கு கோரியும் தமிழகமெங்கும் எழுச்சி மிக்க போராட்டங்கள் வலுவடைந்திருக்கின்றன. காந்தியவாதி சசி பெருமாள், கடந்த வாரம் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை மூடக் கோரி, செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய போது,மர்மமான முறையில் களத்திலேயே உயிர் நீத்தார். குறைந்தபட்சம் பள்ளி கல்லூரிகள், வழிபாட்டுத் தளங்கள் ...

Read More »

இப்போது தப்பித்திருக்கலாம், நீங்கள் வரலாற்றில் சிறை வைக்கப்படுவீர்கள்.

Shareஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டுத் தீர்ப்பு – ஒரு பார்வை. சல்மான் கான் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்களை போதையில் மகிழுந்தை ஏற்றிக் கொன்ற வழக்கை விசாரித்து 13 ஆண்டுகள் கழித்து 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவித்தது மும்பை நீதிமன்றம். தண்டனை அறிவித்தபின் “விரைவாக” செயல்பட்ட நீதிமன்றம் 2 மணி நேரத்தில் பிணை கொடுத்தது, 2 ...

Read More »

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், விவாதங்களும் – பார்வை, பகுதி – 2.

Share* ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறதா? * மாநில கட்சிகளை ஒடுக்க மத்திய அரசின் திட்டம் தானா இந்த தீர்ப்பு? * இந்த தீர்ப்பு நீதித்துறையை புனிதப்படுத்தும் நடவடிக்கையா? * ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனையால் இந்திய ஆளும்வர்க்கமான பெருமுதலாளிய வகுப்பாருக்கு என்ன நலன் இருக்கப்போகிறது? * பா.ஜ.க தமிழகத்தில் வலுப்பெறுவதற்காக இப்படியான ...

Read More »

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், விவாதங்களும் – பார்வை, பகுதி 1

Share  ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் 18 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராத‌மும் விதித்துள்ளது கர்நாடக சிறப்பு நீதிமன்றம். செப்27 முதல் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அக் ...

Read More »