Home / Tag Archives: தனியார்மயம்

Tag Archives: தனியார்மயம்

அரசு விடுதிகளா? மாட்டுத் தொழுவங்களா?

Shareசிமெண்ட்டு பெயர்ந்த கட்டிடங்கள்! சுற்றுச்சுவரோ, மேற்கூரையோ இல்லாத திறந்தவெளி குளியலறைகள்! துருப்பிடித்த கம்பிகள்! அந்தரத்தில் தொங்கும் ஜன்னல்கள்! நீரில்லா நீர்த்தொட்டிகள்! பல ஆண்டுகளாக சொட்டு நீரைக் கூட பார்த்திராத வறண்ட‌ குடிநீர்க் குழாய்கள்! மலமும் சிறுநீரும் குட்டையாய் தேங்கிக் கிடக்கும் திறந்த வெளி செப்டிக் டேங்குகளாய் கழிவறைகள்! இது தான் நாளைய சமூகத்தின் தூண்களாக கருதப்படும் மாணவர்கள் தங்கி இருக்கும் அரசு விடுதிகளின் ...

Read More »

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் – என்ன பிரச்சனை ?

Shareநிலம் கையகப்படுத்துதல் சட்ட வரலாறு: ஆங்கிலேயர்கள் 1894 ஆம் ஆண்டுக் கொண்டு வந்த‌ நிலச்சட்டத்தைத் தான் இந்தியா 2007 வரை பயன்படுத்தி வந்தது. எப்பொழுதெல்லாம் நிலம் கையகப்படுத்துதலில் பிரச்சனை ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அதற்குத் தேவையான சிறு மாற்றங்களை மட்டும் அந்தச் சட்டத்தில் செய்து வந்தது அரசு. தொண்ணூறுகள் வரை இதில் பெரிய அளவில் பிரச்சனையில்லை, ஏனென்றால் ...

Read More »

திருவாளர் மோடிக்கு ஒரு கம்யூனிஸ்ட்டின் கடிதம் – 3

Shareஇந்தியாவின் தலைமை அமைச்சர் மோடி அவர்களுக்கு வணக்கம். பதவியேற்றதிலிருந்து உள்நாட்டு – வெளிநாட்டுப் பயணங்கள். அதிகப் பயணக் களைப்பிலிருப்பீர்கள். பரவாயில்லை. தங்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் எழுதுகிற கடிதம். எதைப்பற்றி எழுதலாம்? குஜராத்தைப் பற்றி பேசலாமா? உங்கள் சபர்மதி நதிக்கரையிலிருந்து தொடங்கலாமா? குஜராத்தின் இருதுருவங்களான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியையும், உங்களையும் பற்றிப் பேசுவோமா? திருவாளர் நரேந்திர தாமோதரதாஸ் ...

Read More »

தொழிலாளர்களைத் தெருவில் நிறுத்தியிருக்கும் “வளர்ச்சி”!

Share2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர், அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம், அதிகம் விற்பனையான புத்தகம் என நடக்கும் கருத்து கணிப்புகளின் வரிசையில் நாம் கட்டாயம் சேர்க்க வேண்டிய மற்றொன்று “அதிகமாகப் புழங்கப்பட்ட சொல்” என்பதுதான். இந்த ஆண்டில் அதிகம் புழங்கப்பட்ட சொல் எது ? என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால், முதல் ...

Read More »

உதயமாகியது ……. தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம்.

Shareநேற்று (29-12-2014) மாலை 3.30 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம் உதயமாகியது.  இதோ அம்மன்றத்தின் ஊடக அறிக்கை   தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பணியாளர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கான மன்றத்தை உருவாக்குகிறோம். இம்மன்றம் உருவாவதற்கான பின்னணியையும் இதன் தேவையையும் பின்வரும் அறிக்கை விளக்குகிறது. இந்தியாவின் தகவல் ...

Read More »

பரதேசியும்- பன்னாட்டு அடிமையும்

Share  2013ல் பரதேசி படம் வெளியானதை ஒட்டி எழுதப்பட்ட இக்கட்டுரையை காலத்தின் தேவை கருதி மீள்பதிவு செய்கின்றோம். விசை ஆசிரியர் குழு — அண்மையில் பரதேசி படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் சொன்னார், ” இங்கு நடப்பதைத்தான் காட்டியுள்ளார்கள் ” . என்னுடைய பார்வையில் இந்த கருத்து அது ...

Read More »

நோக்கியா தொழிலாளர்களும் – ஐ.டி. தொழிலாளர்களும்…

Shareநோக்கியா ஆலை மூடலும், பாதிக்கப்படும் தொழிலாளர்களும் – என்ற தலைப்பில் இளந்தமிழகம் இயக்கம் கடந்த மாதம் ஒரு தெரு முனைக்கூட்டத்தை நடத்தியது. இதில் கலந்து கொண்ட இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். செந்தில் பேசிய உரையின் ஒலி/வரிவடிவம் இங்கே…. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்தியா வளர்கிறது வளர்கிறது, வளர்ச்சி வளர்ச்சி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே இந்த நோக்கியா ...

Read More »

மரியாதைக்குரிய ஐ.டி. துறை நண்பனுக்கு – 4

Shareஎன் சக ஊழியனே, தோழனே, வணக்கம்! நானும், நீயும் சந்திக்கும் அன்றாட சிக்கல்களைப் பற்றி யாரிடம் பேசலாம் என்று அறியாமல் திரிந்த எனது எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த கடிதம். ஆம்! நாம் சந்திக்கும் சிக்கல்களை என்னுடைய சக ஊழியனான உன்னைவிட வேறு யாரால் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில்தான் எழுதத் தொடங்கினேன் நம் ...

Read More »

சமையல் எரிவாயு நேரடிப் பணப் பரிமாற்றம் – மானிய ஒழிப்பின் முதல்படி

Share 2015 மே 15 முதல் இனி “சந்தை விலைக்கு” சமையல் எரிவாயு கிடைக்கவிருக்கிறது.  அதாவது தற்போது ரூபாய் 414க்கு கிடைக்கும் ( சென்னையில்) ஒரு சமையல் எரிவாயு உருளைக்கு, அடுத்த ஆண்டு மே மாதத்திலிருந்து சந்தை விலையான 880 ரூபாயை நாம் செலுத்த வேண்டி வருகிறது. நேரடி பண பரிமாற்றம் (Direct Benefit Transfer ...

Read More »

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 3

Shareவணக்கம் நண்பனே! நாம் மீண்டும், மீண்டும் சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. நாம் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் ஏதேனும் ஒரு சிக்கலைப் பற்றியே பேச வேண்டி இருக்கிறது. ஆனாலும், இந்த சிக்கல்கள் அனைத்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவையாகவே உள்ளன. டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் பெங்களூர் பிரிவில் வேலை பார்த்து வந்த பிரஜீத் ...

Read More »