Home / Tag Archives: தமிழக அரசு

Tag Archives: தமிழக அரசு

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது அணு உலையா, பழைய ஈயம்,பித்தளையா ?

Shareஇந்தியா-இரசிய முயற்சியில் உருவான கூடங்குளம் திட்டம் முதல் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 11) அன்று நடந்தது. காணொளி காட்சி முறையில் இரசிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர். ஜெயலலிதா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் பேசிய பேச்சுகளின் உண்மைத் தன்மையை ஆராய்கின்றது ...

Read More »

தமிழிசை சவுந்தரராசன் அவர்களுக்கு ஒரு கடிதம்

Shareதமிழிசை சவுந்தரராசன் அவர்களுக்கு, வணக்கம்.  தமிழகத்தில் தேர்தல் களம் சூடிபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. கூட்டணிகளுக்கான‌ பேச்சு வார்த்தைகள் அன்றாட செய்திகளில் இடம் பிடிக்கின்றன. இந்த பரபரப்பான சூழலில், ஒரு செய்தி அதிக முக்கியத்துவம் இல்லாமல் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. அது குறித்து சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம். இந்திய தேசியக் கொடியை எரித்த இளைஞர் திலீபன் மகேந்திரன், தற்போது கைது ...

Read More »

பேரறிவாளன் உட்பட 7 தமிழரை 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்! -தமிழர் எழுவர் விடுதலை கூட்டு இயக்கம்

Share(சென்னையில் 04.01.2016 அன்று நடைபெற்ற தமிழர் எழுவர் விடுதலை கூட்டு இயக்க செய்தியாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் விவரம்:) —————————————————————————— மாண்புமிகு தமிழக முதல்வர் கவனத்துக்கு… அறிவு உள்ளிட்ட தமிழர் எழுவர் விடுதலைக்கு அரசமைப்புச் சட்டத்தின் 161ஆம் உறுப்பு தரும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுகோள் ————————————————————— இராசீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் தண்டனை ...

Read More »

அரசு விடுதிகளா? மாட்டுத் தொழுவங்களா?

Shareசிமெண்ட்டு பெயர்ந்த கட்டிடங்கள்! சுற்றுச்சுவரோ, மேற்கூரையோ இல்லாத திறந்தவெளி குளியலறைகள்! துருப்பிடித்த கம்பிகள்! அந்தரத்தில் தொங்கும் ஜன்னல்கள்! நீரில்லா நீர்த்தொட்டிகள்! பல ஆண்டுகளாக சொட்டு நீரைக் கூட பார்த்திராத வறண்ட‌ குடிநீர்க் குழாய்கள்! மலமும் சிறுநீரும் குட்டையாய் தேங்கிக் கிடக்கும் திறந்த வெளி செப்டிக் டேங்குகளாய் கழிவறைகள்! இது தான் நாளைய சமூகத்தின் தூண்களாக கருதப்படும் மாணவர்கள் தங்கி இருக்கும் அரசு விடுதிகளின் ...

Read More »

சென்னை உயர் நீதிமன்றம்: வழக்கறிஞர் போராட்டமும் தமிழ்மொழி உரிமையும் 

Shareஇந்திய நீதித்துறை வரலாற்றிலும் வழக்கறிஞர்களின் சனநாயக உரிமைக்கான போரட்ட மரபிலும் தமிழகத்திற்கென்று பெருமைமிக்க வரலாறு உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலந்தொட்டு பார்ப்பனரல்லாத பிரிவினர்களைக் அதிகம் நீதிபதிகளாகக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தனித்துவமான இடமுண்டு. புகழ்பெற்ற வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் உருவாக்கியதிலும் சமூக நீதிக்கான பல்வேறு தீர்ப்புகளை வழங்கியதிலும் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு உண்மையிலேயே பெருமை உண்டு. ...

Read More »

டாஸ்மாக்கினால் யாருக்கு இலாபம் ?

Shareடாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் முழுமையான மது விலக்கு கோரியும் தமிழகமெங்கும் எழுச்சி மிக்க போராட்டங்கள் வலுவடைந்திருக்கின்றன. காந்தியவாதி சசி பெருமாள், கடந்த வாரம் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை மூடக் கோரி, செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய போது,மர்மமான முறையில் களத்திலேயே உயிர் நீத்தார். குறைந்தபட்சம் பள்ளி கல்லூரிகள், வழிபாட்டுத் தளங்கள் ...

Read More »

ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள்- உண்மை அறியும் குழு அறிக்கை

Shareசென்னை,  ஏப்ரல் 21, 2015 சென்ற ஏப்ரல் 7 அதிகாலையில் திருப்பதியை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் வேலைதேடிச் சென்ற 20 தொழிலாளிகள் ஆந்திர சிறப்புக் காவல் படையால் (APRSASTF – AndhraPradesh Red Sanders Anti Smuggling Task Force) சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக மக்களைமட்டுமின்றி, மனிதாபிமானம் மிக்க அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொல்லப்பட்டஅனைவரும் ...

Read More »

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை தேவை

Share20 தமிழகத் தொழிலாளர்கள் கடந்த 7 ஆம் தேதி ஆந்திர காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டனர். ’மோதல் படுகொலை’ என்று ஆந்திர அரசு அறிவித்தது மட்டுமின்றி இது ஒரு தொடக்கம் என்றும் இழப்பீடு கொடுக்க முடியாது என்றும் ஆந்திர அரசுத் தரப்பு இந்த படுகொலையை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. உடல்கள் மீட்கப்பட்ட இடத்தைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் ...

Read More »

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழகத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாகப் படுகொலை ; தமிழக அரசு மெத்தனம் 

Shareநேற்று செவ்வாய்க்கிழமை  (07 ஏப்ரல் 2015) ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சேசாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த செம்மரங்கள் வெட்டும் கூலித் தொழிலாளிகள் 20 பேரை  நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையில் ஆந்திராவின் செம்மரக் கடத்தல் தடுப்புப் பணி படையணியும் ஆந்திர மாநில வனத்துறையினரும் இணைந்து சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் ஒரு தற்காப்பு நடவடிக்கையில் இந்த ...

Read More »

ஜெயலலிதா மக்களின் முதல்வரல்ல………… சர்வாதிகாரி

Shareஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டபின் அவரது அடிமைகள் (இரத்தத்தின் இரத்தங்கள்) அவருக்கு வழங்கிய பட்டமே “மக்களின் முதல்வர்”. அதே போல தமிழக அரசின் முதல்வராக பணிவு பன்னீர் செல்வம் உள்ளார். இருப்பினும் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்  பெயரிலேயே தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது ஊரறிந்த இரகசியம். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த ...

Read More »