Home / Tag Archives: #தமிழ்த்தேசியம்

Tag Archives: #தமிழ்த்தேசியம்

தமிழினப்படுகொலையே இலங்கையின் அரச கொள்கை…

Shareஇலங்கை அதிபராக இராசபக்சே எனும் கடும்போக்காளர் தோல்வி அடைந்து இலங்கையில் மைத்ரிபால எனும் புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இதனால் ஒரு சனநாயக மாற்றம் இலங்கையில் நடைபெற்றுள்ளது போலவும், 13 ஆவது சட்டதிருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைபடுத்த தயாராக உள்ளது என்பது போன்ற கருத்துக்களை இந்திய ஊடகங்களாலும் அரசு ஆதரவாளர்களாலும் தொடர்ந்து கருத்துகள் பரப்படுகின்றன. இந்தச் சிந்தனையில் ...

Read More »

சென்னையில் தமிழர் விழவு – 2046

Shareதமிழ்ப் புத்தாண்டையையும், பொங்கல் திருநாளையும் முன்னிட்டு உழவர்களையும் பண்டைத் தமிழர் பண்பாடுகளையும் நினைவுபடுத்தும் விதமாக இளந்தமிழகம் இயக்கத்தின் முயற்சியில், கடந்த வாரம் (11 சனவரி 2015) சென்னை வேளச்சேரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாக்கனி, தோழர் தியாகு, தோழர் ரோஸ் ஆகியோர் இப்பொங்கல் விழாவில் கலந்து ...

Read More »

மதுரையில் தமிழர் விழவு ‍ – 2046

Share இளந்தமிழகம் இயக்கத்தின் மதுரைக் குழுவின் சார்பாகத் தைத்திருநாள், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மதுரையில் ‘தமிழர் விழவு’ என்ற தலைப்பில் விழா எடுத்தோம். திருவள்ளுவர் ஆண்டு 2046 தை 3 ஆம் நாளும், இரோமானிய ஆண்டு 2015 சனவரி 17ஆம் நாளுமாக அமைந்த நந்நாளில் காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள கல்மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் கல்லுப்பட்டியில் இருந்து ...

Read More »

இனிவரும் பொங்கல் நமக்கான பொங்கல்

Shareஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத புகழென்று சங்கே முழங்கு. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.பொங்கல் திருவிழா தமிழர் திருநாள் மட்டுமல்ல, உழவனின் திருவிழா, உலகுக்கே உணவளிக்கும் தாய்மையின் திருவிழா, விதைத்து விளைவித்து முத்திச் சிரிக்கும் நெல் மணிக் கதிரை அறுத்து, திசைகளே சுவர், வானமே கூரை, ஞாயிறே ஒளி, கூடிக் குதூகலித்து குலவையிட்டு நாவுக்கு ...

Read More »

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தமிழேந்தி

Shareபெரியாரின் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் 2014 செப்டெம்பர் 20ஆம் நாள் சென்னை எழும்பூரில் ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கூட்டத்தில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” எனும் தலைப்பில் தோழர்.தமிழேந்தி ஆற்றிய கருத்துரை பெரியாரின் பிறந்த நாள், கடந்த 17ஆம் நாள் தமிழகமெங்கும் நம்முடைய தமிழ்க் குடிமக்களால் நன்கு சிறப்போடு கொண்டாடப்பட்டது. இங்கும் பெரியாரைப் பற்றிய ...

Read More »

சிங்களப் பேரினவாதத்திற்கான அதிபர் தேர்தலும் தமிழீழமும் – 2015

Share2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின் போது அத்தேர்தல் தமிழர்களின் போராட்டத்தை இன்றுள்ள நிலைமைக்கு முழுமையாகப் புரட்டிப் போடவிருக்கின்றது என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மீண்டும் ஒரு முறை இலங்கை அரசியலிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்த கூடிய ஒரு தேர்தல் இப்பொழுது இலங்கையில் நடக்க இருக்கின்றது. எதிர் வரும் சனவரி ...

Read More »

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு கோரி பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டில் தீர்மானம்!

Share பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் சார்பாக, “அடையாளத்தைத் தேடி” என்ற கருப்பொருளோடு மலேசியாவின் பினாங்கு மாநிலம், , சார்ச்டவுனில், 2014 நவம்பர் 7,8,9 ஆகிய நாட்களில் ‘அனைத்துலக தமிழ் மாநாடு – 2014’ நடைபெற்றது. வரலாறு தோறும் உலகத் தமிழ் மாநாடுகள் என்பது தமிழ் மொழியை, தமிழ் அறிஞர்களை போற்றவும் தமிழ் மொழியின் வளர்ச்சி ...

Read More »

யார் இந்த தருண் விஜய்?

Share “உங்களுக்கு அவர்கள் இந்தி படிக்க வேண்டும் என்றால், நீங்கள் அவர்களது தமிழைப் படிக்க வேண்டும்” என்ற கருத்தை தனது வலைப்பூவில் பதிவு செய்திருந்தார் தருண் விஜய். திருவள்ளுவரது பிறந்தநாளை இந்திய மொழிகளுக்கான நாளாக அறிவிக்க வேண்டும். இந்தியாவின் இரண்டாவது அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும். வட இந்தியாவில் தமிழ்மொழியைப் பயிற்றுவிக்க மத்திய அரசு நடவடிக்கை ...

Read More »

அடையாளமற்றவரின் குரல்

Shareகட்டுமர மீனவனைக்கூட காப்பாற்ற வக்கில்லாத அரசுக்கு கப்பற்படை எதற்கு ? பாம்பன் பாலத்தை உடைத்து பல்குத்த வைத்துக்கொள்ளுங்கள் காசி யாத்திரை இனி ராமேஸ்வரத்தில் முடியாது அக்கினி தீர்த்தத்தின் அத்தனை துளிகளிலும் மீனவர்களின் சீழ் ரத்தமும் அரசுகளின் துரோகமும் கலந்திருக்கிறது. தமிழருக்கு இன்னலென்றால் மட்டும் உங்கள் செவிகள் செவிடாகும் விழிகளில் திரை விழும் உதடுகள் பேசாது ஒட்டிக்கொள்ளும் ...

Read More »

முகமூடிகள்

Share  நாம் என்றோம் நீ என்றீர் சமம் என்றோம் ஆண்ட பரம்பரை என்றீர் சாதிய இழிவு ஒழிய வேண்டும் என்றோம் தமிழர் பண்பாடு என்றீர் எங்கள் ஊரைக் கொளுத்தினர் உன் அண்ணன் தானே செய்தான் என்றீர் எங்கள் உயிரைக் கொன்றனர் கள்ள‌த்தனமாக வேடிக்கை பார்த்தீர் எங்களுடன் நின்றவர் சிலர் அவர்கள் வந்தேறி என்றீர்   வந்தேறிகள் எதிரி ...

Read More »