Home / Tag Archives: தேர்தல்

Tag Archives: தேர்தல்

ஜெயலலிதா மக்களின் முதல்வரல்ல………… சர்வாதிகாரி

Shareஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டபின் அவரது அடிமைகள் (இரத்தத்தின் இரத்தங்கள்) அவருக்கு வழங்கிய பட்டமே “மக்களின் முதல்வர்”. அதே போல தமிழக அரசின் முதல்வராக பணிவு பன்னீர் செல்வம் உள்ளார். இருப்பினும் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்  பெயரிலேயே தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது ஊரறிந்த இரகசியம். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த ...

Read More »

சிங்களப் பேரினவாதத்திற்கான அதிபர் தேர்தலும் தமிழீழமும் – 2015

Share2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின் போது அத்தேர்தல் தமிழர்களின் போராட்டத்தை இன்றுள்ள நிலைமைக்கு முழுமையாகப் புரட்டிப் போடவிருக்கின்றது என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மீண்டும் ஒரு முறை இலங்கை அரசியலிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்த கூடிய ஒரு தேர்தல் இப்பொழுது இலங்கையில் நடக்க இருக்கின்றது. எதிர் வரும் சனவரி ...

Read More »

தமிழக வாக்கு வங்கியின் கடவுச் சொல் – “தமிழ்” பா.ச.க வின் வியூகம்

Shareபா.ச.க. வென்றால் அதன் அடையாளம் அகண்ட பாரதம், இராமர் கோயில், பார்ப்பன – பனியா சமூக அடித்தளம் என்பவை பழையக் கதை. வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு என்ற முழக்கங்களுடன் காங்கிரசு எதிர்ப்பை அறுவடை செய்த பா.ச.க. ஒவ்வொரு மாநிலமாக கைப்பற்றி நாடெங்கும் காவிக் கொடியை நாட்டி வருகிறது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், அரியானா வீழ்ந்துவிட்டன. கேரளா, ...

Read More »

பித்தலாட்டத்தால் பிழைக்கிறதா மோடி மந்திரம்?

Share2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்று, நரேந்திர மோடி ஆட்சி அமைத்தது எல்லாம் பழைய செய்தி என்று நாம் சொல்லும் அளவிற்கு ஏராளமான செய்திகள் மோடியைப் பற்றி வந்து கொண்டே இருக்கின்றன. ஊடகவியலாளர் சாய்நாத் ஒரு கருத்தரங்கில் பேசும் போது , “மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பெரும்பாலான ஊடகங்கள் வரிந்து ...

Read More »

மோடி மந்திரமும் மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் வெற்றிகளும்

Share ”மோடி அலை சுனாமி போல அடித்துக் கொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் எதிரிகளை அழித்தொழிக்கும் அளவிற்கு இன்னும் வீரியம் மிக்கதாக இருக்கிறது” என்றார் பா.ஜ‌.கவின் தலைவர் அமித் ஷா. ”வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி” என்றார் நரேந்திர மோடி. சென்ற மாதம் அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பா.ச.க பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பா.ஜ.க ...

Read More »

யார் இந்த தருண் விஜய்?

Share “உங்களுக்கு அவர்கள் இந்தி படிக்க வேண்டும் என்றால், நீங்கள் அவர்களது தமிழைப் படிக்க வேண்டும்” என்ற கருத்தை தனது வலைப்பூவில் பதிவு செய்திருந்தார் தருண் விஜய். திருவள்ளுவரது பிறந்தநாளை இந்திய மொழிகளுக்கான நாளாக அறிவிக்க வேண்டும். இந்தியாவின் இரண்டாவது அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும். வட இந்தியாவில் தமிழ்மொழியைப் பயிற்றுவிக்க மத்திய அரசு நடவடிக்கை ...

Read More »

அரசமைப்பு மாற்றமா ? ஆட்சி மாற்றமா ?

Shareவெற்று காகிதமாய் காவிரி, முல்லைப் பெரியாறு தீர்ப்புகள் அவைக் குறிப்புகளாய் வழக்காடு மொழி, தனி ஈழ தீர்மானங்கள் துருப்பு சீட்டாய் ஏழுவர் விடுதலை, மீனவர் உயிர் சுருக்கு கயிறாய் பிடுங்கிய வரிப் பணம் சுரண்டு பொருளாய் வாழ்வும், வளமும் ஆளுநர் கலையும் ஆட்சி மன்றம் மத்தியின் பிடியில் தமிழக சட்ட சபை குருதி வடிய மிதிபடுவது ...

Read More »

ஐ.டி நிறுவனங்களும், தேர்தல் திருவிழாவும்…….

Share  உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி இந்தியா என்றும், மக்களாட்சியின் விழுமியங்களை நாம் போற்ற வேண்டும் என்றும்… இம்மக்களாட்சியின் திருவிழாவான தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வாக்களிக்காதவர்களுக்கெல்லாம் அரசு எவ்வித சலுகையும் கொடுக்கக்கூடாது என்றும் கூறிவரும் இந்த இந்திய நாட்டில் ஏப்ரல் தொடங்கி மே வரை நடைபெற்ற தேர்தலில் தங்களது சனநாயகக் கடமையான வாக்களிக்கும் ...

Read More »

அரசியல் – தேர்தல் காலத் திட்டமல்ல!

Share16-வது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, கடந்த 16 ஆம் தேதி முடிவுகள் வெளியாயின. நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று இன்னும் சில நாட்களில் ஆட்சி அமைக்கப் போகிறது. ‘மோடி அலை” சுனாமியாக மாறி, பாரதீய சனதாவிற்குப் பெருவெற்றியைத் தேடி தந்துள்ளதாக மோடியின் ரசிகர்களும், கட்சியினரும் ...

Read More »

தனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ?!!

Share16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99 விழுக்காடு வாக்குப்பதிவும்,குறைந்த பட்சமாக தென்சென்னையில் 57.86 விழுக்காடும் பதிவாகி உள்ளது.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் காஞ்சிபுரம் தொகுதியில் தமிழக வாக்குப்பதிவை விடக் குறைவாக 64.08 விழுக்காடு பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வாக்குபதிவைக் கொண்ட இதே சென்னை,காஞ்சிபுரம் பகுதிகளில் தேர்தல் ...

Read More »