Home / Tag Archives: நிலாந்தன்

Tag Archives: நிலாந்தன்

மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்

Shareதமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 2009 மே மாதத்திற்க்கு பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப் போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாக் கூட்டத்தொடர் காலம் எனப்படுவது ஒரு ...

Read More »

அரசுகளின் நீதி – நிலாந்தன்

Share அனைத்துலக விசாரணை எனப்படுவது  ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு.  தமிழர்களில் பெரும்பாலானவர்கள்  அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கின்றார்கள்.  தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற  கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் (அறிக்கை) அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது.  ஆனால் அதே சமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு ...

Read More »

கீழிருந்து மேல்நோக்கி அகட்டப்பட வேண்டிய தமிழ்ச் சிவில் வெளி – நிலாந்தன்

Shareபுங்குடுதீவுச் சம்பவம் தொடர்பில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் நான் எழுதிய கட்டுரை குறித்து ஒரு செயற்பாட்டாளர் உரையாடினார். ‘வடமாகாணசபையின் முதலமைச்சர் இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் படைமயப்பட்ட ஒரு சமூகச் சூழலே என்று கூறுகிறார். போதையூட்டும் பொருட்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் இது குற்றச் செயல்களை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவர் கூறுவதன் ...

Read More »