Home / Tag Archives: #பெரியார்

Tag Archives: #பெரியார்

இட ஒதுக்கீடு இன்றும் தேவையா? – ஒரு விவாதத் தொடர்

Share2006ல் பெங்களூரில் நான் வேலைக்கு சென்று ஆங்கிலம் பேசும் பயிற்சிக்காக ஒரு பயிற்சி பள்ளியில் சேர்ந்த பொழுது ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியை எடுத்து கொண்டு அதன் மீது விவாதம் நடக்கும். அப்படியான ஒரு விவாதத்தின் தலைப்பு “இட ஒதுக்கீடு”. அன்று நான் இட ஒதுக்கீடு கூடாது என்றும், இன்னும் எவ்ளோ நாளைக்கு இட ஒதுக்கீடு ...

Read More »

நாம் தமிழர் கட்சியை 2016 தேர்தலில் ஆதரிக்கலாமா? கூடாதா?

Shareதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களம் முன்பு எப்போதையும் விட பல அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அதிமுக அணி, திமுக அணி பலப்பரிட்சையைத் தாண்டி இந்த தேர்தலில் பல அணிகள் களம் காண்கின்றன. பெருவாரியான மக்களிடமும், இளைஞர்களிடம் இன்று அதிமுகவும், திமுகவும் செல்வாக்கை இழந்துள்ள நிலையில் யார் மாற்று என்பதில் ஒரு மிகப்பெரிய போட்டியே நடந்துவருகிறது. இந்த நிலையில் ...

Read More »

பெரியாரும் தமிழ்த்தேசியமும்

Shareசென்ற ஆண்டு பெரியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற “பெரியாரும் தமிழ்தேசியமும்” கருத்தரங்கத்திற்காக எழுதப்பட்ட துண்டறிக்கை. காலத்தின் தேவைகருதி மீண்டும் வெளியிடப்படுகின்றது… விசை ஆசிரியர் குழு —- பெரியார் பிறந்து 136 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இந்தியாவில் பா.ச.க. வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் வாழும் மக்களின் பெருத்த ஆதரவோடு பா.ச.க தெரிவு ...

Read More »

இப்போது இல்லையென்றால் எப்போதுமில்லை !

Share சமூக சமநிலை, பொருளாதார சமநிலை என்று இருக்க வேண்டிய நமது அரசியல், கெடுவாய்ப்பாக வெகுமக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் தத்தமது பொருளாதாரத் தேவைகளை மட்டுமே நோக்கியதாக அமைத்துக் கொள்ளப்படுகிறது, அமைந்துவிடுகிறது. அதிகாரவர்க்கம் இவர்களை அத்தேவைகளை நோக்கிய ஓட்டத்திலிருந்து விலகிவிடாமல் இருக்க அனைத்தையும் செய்துகொண்டே இருக்கிறது. இந்துத்துவமும், பார்ப்பனியமும் எக்காரணங்களுக்காக இம்மண்ணிலிருந்து விரட்டியடிக்கபட்டதோ, அக்காரணங்களும் அச்சமூகப் புரட்சியின் ...

Read More »

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தியாகு

Shareபெரியாரின் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் 2014 செப்டெம்பர் 20ஆம் நாள் சென்னை எழும்பூரில் ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கூட்டத்தில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” எனும் தலைப்பில் தோழர் தியாகு ஆற்றிய கருத்துரை தந்தை பெரியாரைப் பற்றியும் தமிழ்த் தேசியத்தைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு, நாம் நம்முடைய தலைவர்களை எவ்வாறு புரிந்து கொள்வது? ...

Read More »

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தமிழேந்தி

Shareபெரியாரின் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் 2014 செப்டெம்பர் 20ஆம் நாள் சென்னை எழும்பூரில் ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கூட்டத்தில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” எனும் தலைப்பில் தோழர்.தமிழேந்தி ஆற்றிய கருத்துரை பெரியாரின் பிறந்த நாள், கடந்த 17ஆம் நாள் தமிழகமெங்கும் நம்முடைய தமிழ்க் குடிமக்களால் நன்கு சிறப்போடு கொண்டாடப்பட்டது. இங்கும் பெரியாரைப் பற்றிய ...

Read More »

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் கொளத்தூர் மணி

Share“பெரியாரும் தமிழ்த்தேசியமும்” என்ற பெயரில் ஒரு கருத்தரங்கத்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் ஒருங்கிணைத்தது. இதில் கலந்து கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் , தோழர்.கொளத்தூர் மணியின் உரை காணொளியையும், அதன் வரிவடிவத்தையும் இங்கே கொடுத்துள்ளோம். விசை ஆசிரியர் குழு. காணொளி — பெரியாரும் தமிழ்த்தேசியமும் என்ற பெயரில் இந்த கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்திருக்கும் ...

Read More »

The Gypsy Goddess – கீழ்வெண்மணியின் கதை

Share  ”இந்தப் புதினத்தின் (நாவல்) மூலமாகத்தான் ‘கீழ்வெண்மணி’யில் நிகழ்ந்தக் கொடூரம் தெரிய வந்தது” என்று, தமிழ்நாட்டில் இருக்கிற இன்றைய தலைமுறையைச் சார்ந்த யாரேனும் கூறினால், அதுதான் இந்தச் ‘சாதீய’ச் சமூகத்தின் மிகப்பெரிய இழி நிலைக்கு எடுத்துக்காட்டு. ஒருவேளை, நீங்கள் இப் புதினத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னால், பெரும்பாலான இன்றைய தலைமுறையினர் மேற்படிதான் கூறுவார்கள். முயற்சி செய்து ...

Read More »

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

Share பெரியார் தோன்றி 136 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இந்தியாவில் பா.ச.க. வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் வாழும் மக்களின் பெருத்த ஆதரவோடு பா.ச.க தெரிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசு கடைபிடித்த அதே பொருளியல் கொள்கைகளைத்தான் பா.ச.க முழு வீச்சில் நடைமுறைப்படுத்துகிறது. இன்னொரு புறம் பா.ச.க. வால் முன்னெடுக்கப்படும் பார்ப்பனியப் பண்பாட்டு ஆதிக்கமென்பது ...

Read More »