Home / Tag Archives: மாட்டுக்கறி

Tag Archives: மாட்டுக்கறி

குப்பனும் சுப்பனும்!

Share” என்ன குப்பா? பாத்து ரொம்ப நாளாச்சு!..கடைசியா நம்ம அம்மன் கோயில கூழ் ஊத்தும்போது  பார்த்தோம்னு நினைக்கிற” என்றபடி டீக்கடைக்குள் வந்தான் சுப்பன். “அது ஒன்னும் இல்ல சுப்பு…வேலை அதிகமாயிடுச்சு…போன வாரம் முழுக்க நைட் ஷிப்டு…அதான் இந்தப் பக்கம் வரமுடியல”, என்றவாறே அருகிலிருந்த தினத்தந்தியை எடுத்துவிட்டு சுப்பன் உட்கார இடம்கொடுத்தான். ” இன்னைக்கு என்ன ராத்திரி ...

Read More »