Home / Tag Archives: யாழ்ப்பாணம்

Tag Archives: யாழ்ப்பாணம்

2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் – நிலாந்தன்

Shareகடந்த மாதம் 19ஆம் திகதி ஒரு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கலைச்செயற்பாட்டாளர் என்னைக் கைபேசியில் அழைத்தார். “இன்று நாங்கள் 23பேர் கேப்பாபிலவிற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம் என்று கூறினார். நாங்கள் பிலக்குடியிருப்புக்குப் போகவில்லை. ஒவ்வொருவரும் அவரவருடைய வசிப்பிடத்திலிருந்தபடியே இன்றைய உணவைத் தவிர்த்து பிலக்குடியிருப்பு மக்களுக்கு எங்களுடைய பங்களிப்பைச் செய்யப் போகின்றோம்” என்று. அவர்களில் பெரும்பாலானவர்கள் ...

Read More »

மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்

Shareதமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 2009 மே மாதத்திற்க்கு பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப் போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாக் கூட்டத்தொடர் காலம் எனப்படுவது ஒரு ...

Read More »