Home / Tag Archives: ரோகித் வெமுலா

Tag Archives: ரோகித் வெமுலா

ரோகித் வெமுலா

Shareநான் அறிந்திருக்கிறேன் கொலையோ தற்கொலையோ தீர்வாகாதென்று தூக்குக் கயிற்றைவிடவும் ஆயிரம் ஆண்டு சனாதன முடிச்சுகளால் முறுக்கேற்றி சாதியமென்னும் ஒற்றை வரியில் பின்னப்பட்ட பூணூல் வலிமையானதென்று எனக்கு நன்றாகவே தெரியும்.   எனது மரணத்தை கோழைத்தனம் என்பீர்கள் மயிலிறகை விடவும் இலகுவானது என்பீர்கள் பாறையை விடவும் இறுக்கமானது என் மரணம் மட்டுமல்ல மௌனமும் கூட நீங்கள் புனிதமென்று வணங்கச் சொன்ன மூவண்ண கொடி ...

Read More »