Share மே 25 அன்று காலச்சுவடு நடத்திய நூல் வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்.தொல்.திருமாவளவனின் பேச்சில் பின்வரும் வரிகளை மட்டும் வெட்டி ஒரு உடன்பிறப்பு முகநூலில் கருத்து சொல்லியுள்ளார். “இந்த மண்ணில் சாதி ஒழிப்பு என்பது தலித் சமூகத்திலிருந்து அம்பேத்கர்கள் உருவாகுவதால் அல்ல, தலித் அல்லாத சமூகத்திலிருந்து அம்பேத்கர்கள் உருவாக வேண்டும்.” – திருமாவளவன் ...
Read More »