Home / Tag Archives: ADMK

Tag Archives: ADMK

அதிமுக- வை ஏன் மக்கள் வீழ்த்த வேண்டும்?

Share2011 மே மாதம் நான்காம் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐந்தாம் முறையாகவும் பதவியேற்க வேண்டியிருந்தது. செப்டம்பர் 2014, கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும், முதல்வர் பொறுப்பிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டதுமாக, ஒரு எட்டு மாதங்களை கழித்து விட்டால், ( ஓ. பன்னீர் செல்வம் ...

Read More »

தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்கு மாற்றாக கூட்டணி ஆட்சி!

Share2016 சட்டமன்றத் தேர்தலை நெருங்கிக் கொண்டிருக்கிறது தமிழகம். இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாகிய பின்பு, தமிழ் மண்ணில் நடைபெறும் 14-வது சட்டமன்றத் தேர்தல். தமிழக வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு “கூட்டணி ஆட்சி” எனும் முழக்கம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. கூட்டணி ஆட்சி முழக்கத்திற்கான முழுமுதற் காரணி, 1989-ல் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க), ...

Read More »

தமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா, வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!

Shareதமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா. அழுத்தம் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு இலங்கை இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை  மூன்றாவது முறையாக  தமிழக அரசு அண்மையில்   நிறைவேற்றியது. தமிழக அரசின்  தீர்மானங்கள் இந்திய அரசை இக்கோரிக்கைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.  அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் இணைந்து பன்னாட்டு ...

Read More »

முதல்வர். பன்னீரின் புளுகு மூட்டை…

Shareதமிழக முதல்வர்.பன்னீர் செல்வம் நேற்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய போது நிலம் கையகப்படுத்தல் சட்டம் மீது பா.ஜ.க கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை நாங்கள் அப்படியே ஆதரிக்கவில்லை, அந்த சட்டத்திருத்ததில் 9 திருத்தங்கள் கொண்டு வந்த பின்னர் தான் மக்களவையில் ஆதரித்தோம் எனக் கூறியுள்ளார். சரி அந்த 9 திருத்தங்கள் முக்கியமான பிரச்சனையை ...

Read More »

ஜெயலலிதா மக்களின் முதல்வரல்ல………… சர்வாதிகாரி

Shareஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டபின் அவரது அடிமைகள் (இரத்தத்தின் இரத்தங்கள்) அவருக்கு வழங்கிய பட்டமே “மக்களின் முதல்வர்”. அதே போல தமிழக அரசின் முதல்வராக பணிவு பன்னீர் செல்வம் உள்ளார். இருப்பினும் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்  பெயரிலேயே தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது ஊரறிந்த இரகசியம். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த ...

Read More »

“வாழ்க குடியரசு, வளர்க குற்றவாளிகள்”

Shareஇந்தியாவின் 66 ஆவது குடியரசு நாள் கொண்டாட்டங்கள் சனவரி 26 அன்று நாடு முழுவதும் நடைபெற்றன. அக் கொண்டாட்டங்களில் ஒன்றிய‌, மாநில அரசுகள் மேற்கொண்ட குற்றங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லை. அதைப் பற்றிய ஒரு கழுகுப் பார்வையே இக்கட்டுரை… ஒன்றிய அரசு(Union Government) – ஆம், அரசியல் சாசனத்தின் படி இந்திய அரசை அப்படித்தான் அழைக்க வேண்டும், ...

Read More »

திருவாளர் மோடிக்கு ஒரு கம்யூனிஸ்ட்டின் கடிதம் – 3

Shareஇந்தியாவின் தலைமை அமைச்சர் மோடி அவர்களுக்கு வணக்கம். பதவியேற்றதிலிருந்து உள்நாட்டு – வெளிநாட்டுப் பயணங்கள். அதிகப் பயணக் களைப்பிலிருப்பீர்கள். பரவாயில்லை. தங்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் எழுதுகிற கடிதம். எதைப்பற்றி எழுதலாம்? குஜராத்தைப் பற்றி பேசலாமா? உங்கள் சபர்மதி நதிக்கரையிலிருந்து தொடங்கலாமா? குஜராத்தின் இருதுருவங்களான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியையும், உங்களையும் பற்றிப் பேசுவோமா? திருவாளர் நரேந்திர தாமோதரதாஸ் ...

Read More »

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தமிழேந்தி

Shareபெரியாரின் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் 2014 செப்டெம்பர் 20ஆம் நாள் சென்னை எழும்பூரில் ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கூட்டத்தில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” எனும் தலைப்பில் தோழர்.தமிழேந்தி ஆற்றிய கருத்துரை பெரியாரின் பிறந்த நாள், கடந்த 17ஆம் நாள் தமிழகமெங்கும் நம்முடைய தமிழ்க் குடிமக்களால் நன்கு சிறப்போடு கொண்டாடப்பட்டது. இங்கும் பெரியாரைப் பற்றிய ...

Read More »

சமையல் எரிவாயு நேரடிப் பணப் பரிமாற்றம் – மானிய ஒழிப்பின் முதல்படி

Share 2015 மே 15 முதல் இனி “சந்தை விலைக்கு” சமையல் எரிவாயு கிடைக்கவிருக்கிறது.  அதாவது தற்போது ரூபாய் 414க்கு கிடைக்கும் ( சென்னையில்) ஒரு சமையல் எரிவாயு உருளைக்கு, அடுத்த ஆண்டு மே மாதத்திலிருந்து சந்தை விலையான 880 ரூபாயை நாம் செலுத்த வேண்டி வருகிறது. நேரடி பண பரிமாற்றம் (Direct Benefit Transfer ...

Read More »

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், விவாதங்களும் – பார்வை, பகுதி – 2.

Share* ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறதா? * மாநில கட்சிகளை ஒடுக்க மத்திய அரசின் திட்டம் தானா இந்த தீர்ப்பு? * இந்த தீர்ப்பு நீதித்துறையை புனிதப்படுத்தும் நடவடிக்கையா? * ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனையால் இந்திய ஆளும்வர்க்கமான பெருமுதலாளிய வகுப்பாருக்கு என்ன நலன் இருக்கப்போகிறது? * பா.ஜ.க தமிழகத்தில் வலுப்பெறுவதற்காக இப்படியான ...

Read More »