Shareஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்றார் காரல் மார்க்ஸ். சாதி, மதம்,தேசம், இனக்குழு, அமைப்புகள், தனி நபர்கள் என்பதன் வரலாறாக அறியப்பட்டாலும் அவையாவும் வர்க்கப் போராட்டப் பின்னணியிலேயே நடக்கின்றன. தேசிய நலனும் வர்க்க நலனும் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டும் விட்டுக்கொடுக்கப்பட்டும் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என்பதும் அதிலும் குறிப்பாக எப்படி வர்கக நலனை ஆளும்வர்க்கங்கள் ...
Read More »