Home / Tag Archives: bjp

Tag Archives: bjp

Votes Flowing Cauvery

ShareCauvery was executed for Asia’s first mining industry Kolar gold Field (KGF) by Asia’s first hydroelectric power plant Shivanasamudra through Krishna Raja Sagara (KRS) Dam. Cauvery is not just a river it serves as life preserver for two crore people ...

Read More »

வைரமுத்து தலையை வெட்டுங்கள், நாக்கை அறுங்கள் ?

Share “தமிழை ஆண்டாள்” என ஆண்டாள் குறித்து ஒர் ஆய்வு கட்டுரையை கவிஞர்.வைரமுத்து தினமணி இதழில் எழுதினார் (1).  இக்கட்டுரையில் ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி அவரின் தலையை வெட்டுபவர்களுக்கும், நாக்கை அறுப்பவர்களுக்கும் பரிசு அறிவிக்கின்றனர் பா.ஜ.க கட்சியினரும், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதற்குள் செல்வதற்கு முன்பு வைரமுத்து எழுதிய கட்டுரையைப் பற்றி பார்த்துவிடுவோம். ...

Read More »

இந்தி தேசியம் ஆள்கிறது… நாம்? தமிழ் இந்து கட்டுரை சொல்லாமல் மறைத்தவை

Shareஇந்தி தேசியம் ஆள்கிறது.. நாம்? என்ற தலைப்பில் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் கடந்த புதனன்று(மார்ச் 15) தமிழ் இந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையை மேலோட்டமாகப் படித்தால் அவர் சொல்வதெல்லாம் சரி தானே எனத் தோன்றும் ஒரு தோற்ற மாயையை (Visual Illusion) உருவாக்கும் கட்டுரை இது. பெரும்பாலும் அவரது கட்டுரைகள் இது போலத் ...

Read More »

மோடியின் ஆசியோடு மாணவர்களைத் தாக்கும் பாஜக மாணவர் அணி !!

Shareசனநாயகத்தின் முகமாக இருக்க வேண்டிய பல்கலைகழங்களில் இன்று திட்டமிட்ட மோதல்களை ஆளும் பாரதிய சனதா அரசு தனது மாணவரணியான அகில இந்திய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி) மூலம் நடத்திவருகின்றது. தங்களுக்குள் தோன்றும் பல்வேறுவிதமான கருத்துகளை பேசி, கலந்துரையாட வேண்டிய இடமான பல்கலைகழகங்களில் உள்ள மாணவர்களின் குரல்வளை “தேசத்திற்கு எதிரானது” என்ற முழக்கத்தின் கீழ் நெரிக்கப்படுகின்றது. டெல்லி ஜவகர்லால் ...

Read More »

நடுக்குப்பமாக மாற்றப்படுமா நெடுவாசல்?

Shareஜல்லிக்கட்டு போராட்டத்தில் வென்றதைப் போல நெடுவாசல் போராட்டத்தில் வெல்ல முடியுமா? கூட்டம் கூடுவதை வைத்து; ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்து மட்டும் இதை எடைபோடக்கூடாது. ஜல்லிக்கட்டு என்பது அதிக ஆபத்து இல்லாத ஒரு பண்பாட்டு கோரிக்கை. எனவே ஒரு வாரத்தில் புதிய சட்டம் இயற்ற வைப்பது அதில் சாத்தியமானது. ஆனால் நெடுவாசல் போராட்டத்தில் எதிர்ப்பக்கம் நிற்பது ...

Read More »

டிஜிட்டல் பிரதமர் 

Shareநான் வாழும் காலம் குறித்து நான் எப்போதும்  பெருமைப்பட்டதுண்டு, தொழில்நுட்பம் வளராத, குறைவயது சாவுகள் நிரம்பிய கடினமான கடந்தகாலத்திலும் இல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சி வீங்கி இயற்கை முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு அதன் விளைவுகளை சமாளிப்பதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கப்போகும் எதிர்காலத்திலும் இல்லாமல், சமகாலத்தில்வாழ்வது குறித்த பெருமிதம் அது , இக்காலம் இயற்கையை முற்றிலுமாக அழித்தொழித்து விட்டிருக்கவில்லை, ...

Read More »

கருப்பன்களின் சத்தியம்

Shareதோட்டத்து வாழை மரக்கன்றுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்தவனை “டேய் கருப்பா !” வென முதலாளியின் குழந்தை விளித்த கடைசி நாளில் வேலை செய்து கொண்டிருந்தான் கருப்பன்.   இறந்தழுகிய மாட்டின் பிணங்களை பாறுக் கழுகுகள் இடைவிடாமல் கொத்தின. பெரிய தெருவின் வீடுகளில் சேகரமான மலக்கழிவுகளின் தேசிய வாடை தூர்வாறப்படாத சாக்கடைகளில் தேங்கி நின்றது.   வயதான ...

Read More »

பிலால் மாலிக்கை உருவாக்கியவர்களை யார் கைது செய்வது?

Share       சுவாதி கொலை வழக்கு தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் பல, அதில் சுவாதி தலித்தாக இருந்திருந்தால் என்ற வாதத்திற்கு எமது முந்தைய கட்டுரையில் விரிவாக பதிலளித்திருந்தோம். இரண்டாவது முக்கியமான குற்றச்சாட்டு சுவாதி கொன்றவன் பெயர் “பிலால் மாலிக்”.  இரண்டு குற்றச்சாட்டை எழுப்பிய அனைவரும் இந்துத்துவவாதிகள் என்பது எதேச்சையான ஒன்றல்ல.       ஒரு கொலையை ...

Read More »

நேரு பல்கலைகழகமும் – பார்பனீய சதி புரட்சியும்: “ஜெய் பீம்” எனும் இடி முழக்கம் கண்டு நடுங்கும் சங்க பரிவாரம்

Shareஉயர் கல்வி நிலையங்களில் ஜோதி பா புலே, சாவித்ரிபாய் புலே, அம்பேத்கர், பெரியார், பிர்சா முண்டா ஆகிய புரட்சியாளர்களின் கொள்கைகளை இடியாக முழக்கமிடும் மாணவர்கள் ! மகிசாசுர தியாகத் திருநாள், நரகாசுர திருநாள், இராவண திருநாள், மாட்டுக் கறி , பன்றி கறி உண்ணல் என மூல வேர்களையும், உணவுப் பண்பாட்டையும் நினைவு கூர்ந்து பெருமிதத்துடன் ...

Read More »