Shareஅழிந்து வரும் மொழிகளைக் காக்கவும், மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்கவும், யுனெசுகோ பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி நாள் என அறிவித்துள்ளது. இந்திய அரசும் “மாத்ரபாஷா- நம் தாய்மொழி” என இந்த சர்வதேச தாய்மொழி நாளை கொண்டாடி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு ஆட்சி மொழிகள் இருந்தாலும், இந்தி மற்றும் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால், பல்வேறு ...
Read More »