Home / Tag Archives: Chennai Flood Releaf work

Tag Archives: Chennai Flood Releaf work

சென்னை பெரு வெள்ளம் – செம்மஞ்சேரி – சில பகிர்வுகள் – கவின் மலர்

Shareசெம்மஞ்சேரியின் மக்களில் பெரும்பாலானவர்கள் தலித் மக்கள். அவர்கள் சென்னையின் செல்வந்தர்கள் வாழ்வதற்காக, தங்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு மாநகரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் குடி அமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் சென்னை நகரிலிருந்து துரத்தப்படும்போது, அரசு அவர்களை இதைவிட நல்ல பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படுவதாக நம்பவைக்கப்பட்டனர். இப்போது வெள்ளத்தை ஒட்டி அவர்களை சந்திக்கையில் அரசின் இந்த தவறான நம்பிக்கை ...

Read More »

சித்ராவின் பெண் குழந்தையின் பெயர் யூணுஸ்

Shareசென்னை  பெரு வெள்ளத்தின்  பொழுது  நிறைமாத  கர்ப்பிணியான  தன்னை  மீட்டு    மருத்துவமனையில்  சேர்த்த  முகம்மது   யூணுசிற்கு   நன்றி  செலுத்தும்  விதமாக  தன்  பெண் குழந்தைக்கு  யூணுஸ்  என்று  பெயர்  சூட்டியிருக்கின்றார் சித்ரா. இப்படி  எத்தனையோ  சித்ராக்களையும்,  யூணுஸ்களையும்  கூடுதல்  நினைவாக  வடியவிட்டிருக்கின்றது   சென்னை   வெள்ளம். மனித குலத்தின் மீதும்,   மாந்த நேயத்தின்  மீதும்  இந்த  மாபெரும்  ...

Read More »