Home / Tag Archives: CPM

Tag Archives: CPM

தோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம் – 2

Shareதோழர் ஞானையாவின் குறிப்பான சில கருத்துக்கள் சாதியொழிப்பு “அகமண முறையை சட்ட வழியில் தடை செய்ய வேண்டும்” என்ற தனது கருத்தை முதன் முதலாக கட்சியின் தேசியக் கவுன்சிலில் முன்வைத்துள்ளார். புரட்சிகர கட்சியான இந்திய கம்யுனிஸ்ட் கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும், இயக்கமாகவே எடுத்து நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பலரும் மதியீனம் என்று ...

Read More »

தோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம்- 1

Shareதோழர் ஞானையா தனது இறுதி சாசனத்தில் “நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்துக்கொண்டேன். சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற வரிகளை தனது கல்லறையில் பொறிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தோழர் ஞானையா கிறிஸ்தவப் பின்னணியிலிருந்து வந்தவர். “விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற விவிலிய வசனத்தை ஒட்டிய அந்த வரிகளை, தான் ஒரு மார்க்சியப் பகுத்தறிவாளன் என்பதால் “சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்” எனக் கொள்வதே ...

Read More »

கன்னையா குமாரின் பிணை – சங் பரிவாரத்தின் வெற்றி : எஸ்.வி.ராஜதுரை

Shareஎந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்குளேயே காவல் துறையினரின் மேற்பார்வையின் கீழ் சங் பரிவார வழக்குரைஞர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்ட ஜே.என்யு. மாணவர் சங்கத் தலைவர் கன்னையகுமார் டெல்லி நீதிமன்றத்தால் பிணை வழங்ப்பட்டு வெளியே வந்துள்ளது, மனிதநேயமும் நீதியுணர்வும் கொண்ட எல்லோரையும் போலவே நமக்கும்  ஒருபுறம் மகிழ்ச்ச்சியையும் மறுபுறம் ஏமாற்றத்தையும் தந்துள்ளது. ...

Read More »