Shareஅண்மையில் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தைப் பற்றி நண்பர்கள் பலரும் பாராட்டிப் பேசினர். அத்தோடு, அப்படத்தில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் திருப்பூரைச் சுற்றி நடந்தவற்றைக் கொண்டே கதை பின்னப்பட்டுள்ளது எனக் கூறியபோது, ஊர்ப்பாசத்தில் படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகரித்தது. திரைப்படமும் நன்றாகத்தான் இருந்தது. எம்.எல்.எம் மேடையில் காந்தி பாபு பேசும் வசனங்கள், என்னுடைய கல்லூரி இறுதியாண்டில் ...
Read More »