Share“பர்வீனு…,எலா பர்வீனு… எந்திரிலா…பள்ளியில சஹருக்கு கூப்பிடற சத்தம் காதுல விழலையா? நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற? சஹருக்கு நேரமாச்சி ,எந்திரி லா …” இளம் மருமகளைக் கரித்துக்கொட்டியபடி ‘பொடக்காலி’யை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் கைருன்னிசா கிழவி.எழுபதை நோக்கி சென்றுகொண்டிருக்கும் வயது, மூன்று ...
Read More »