Home / Tag Archives: FITE

Tag Archives: FITE

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை

Share செய்தி அறிக்கை 2014 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS ) ஆட்குறைப்பை நடத்திய போது இளந்தமிழகம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது F.I.T.E – Forum for I .T . Employees என்கிற தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றம். 2017 ஆம் ஆண்டு ...

Read More »

ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா?!!

Share” இரண்டு நாட்களுக்கு ஒரு முறை HR போன் செய்றாங்க…எப்ப ரிசைன் செய்வ….போன தடவை நடந்த மீட்டிங்-ல, ரிசைன் செய்றனு சொன்னேன்னு சொல்றாங்க..ஆனா, நான் அப்படி சொல்லவே இல்ல…ஆபீஸ்க்கு உள்ள போற பர்மிசன வேற எடுத்துட்டாங்க…என்ன செய்றது- னே தெரியல, நான் ஆபீஸ்க்கு வர்றது இல்லைனு, எங்க வீட்டுக்கு வேற லெட்டர் அனுப்பிச்சிட்டாங்க…நான் பன்ச் பண்ணாலும் ...

Read More »

சர்வதேச உழைப்பாளர் நாளின் ஒற்றுமை வாழ்த்துகள்

Share4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மலைகளும்,காடுகளுமாக இருந்த பூமியை நாம் வாழ தகுந்த அழகிய இடமாக மாற்றியவர்கள் நம் முன்னோர்கள். அரிசியோ, பாலோ, பஞ்சோ, ஆடையோ, இரும்போ, வாகனமோ, வன்பொருளோ, மென்பொருளோ இவற்றை உருவாக்குபவர்கள் நாமே. இந்த நகரத்தை உருவாகியவர்களும், நகரை தூய்மை செய்பவர்களும் நம்மை போன்ற மனிதர்களே. ஒரு நாளைக்கு 15 முதல் 20 ...

Read More »

இளைஞர்களை தற்கொலைக்குத் தள்ளும் பணி நீக்கங்கள்!

Shareசென்னை சைதாப்பேட்டை செல்பேசி கோபுரத்தில் ஏறி பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார் எனவும், அவரை சமாதானப்படுத்தி பொதுமக்களும் காவல் துறையினரும் மீட்டனர் எனவும்  சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. டைடல் பூங்கா அருகில் இருக்கும் இராமானுஜன் ஐ.டி. பூங்காவில் உள்ள ஜெ.எல்.எல்(JLL) நிர்வாகம் தன்னுடன் சேர்த்து 300 ஊழியர்களை பணி நீக்கம் ...

Read More »

சி-க்யூப்ட் ஐ.டி. நிறுவனத்தைக் கண்டித்து கோவையில் தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Shareசட்ட விரோதமாக மூடப்பட்ட சி-க்யூப்ட் சொல்யூசன்ஸ்(C-Cubed Solutions (P) Ltd) என்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைக் கண்டித்து ஏப்ரல் 18-ம் தேதி கோவையில் தகவல் தொழில்நுட்பப் ஊழியர்களின் சங்கம் (FITE – Forum for IT Employees) ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பாதிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்குத் தங்கள் கோரிக்கைகளை ...

Read More »

டி.சி.எஸ்-ன் பணி நீக்கம் மீதான உண்மை அறியும் குழு அறிக்கை

Shareபத்திரிக்கைச் செய்தி  டி.சி.எஸ் நிறுவனத்தில் நடந்த பணிநீக்கத்தைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையின் சுருக்கம்: ஐ.டி. துறையின் ஜாம்பவான்களில் ஒன்றாகிய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பெரும் அளவில் பணிநீக்கங்கள் செய்யப்போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை ஒட்டியும், பணியாளார்களின் பணித்திறன் மதிப்பீட்டு அளவுகோலில் -நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை முழுவதும் நிறைவேற்றியவர்களையும், நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக ...

Read More »

ஐ.பி.எம். நிறுவனமும் கத்தியைக் கையில் எடுக்கின்றது !

Share டி.சி.எஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐ.பி.எம் நிறுவனமும் மறு சீரமைப்பு என்ற பெயரில் ஐ.டி தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாகச் செய்திகள் வெளி வந்துள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் வலைப்பூ பகுதியில் ஐ.பி.எம் நிறுவனம் 1,10,000 தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளது என்று பிரபல பதிவர் ஒருவர் எழுதினார். இதை மறுத்துள்ள ஐ.பி.எம் அந்த ...

Read More »