Home / Tag Archives: Genocide

Tag Archives: Genocide

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே, அவருடைய செய்தியா? – நிலாந்தன்

Share தனது பல தசாப்த கால  அலைந்த வாழ்வின் முடிவில்  கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா  கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின்  எல்லையோரக்  கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன. ஒரு செயற்பாட்டாளராக, ...

Read More »

தமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா, வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!

Shareதமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா. அழுத்தம் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு இலங்கை இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை  மூன்றாவது முறையாக  தமிழக அரசு அண்மையில்   நிறைவேற்றியது. தமிழக அரசின்  தீர்மானங்கள் இந்திய அரசை இக்கோரிக்கைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.  அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் இணைந்து பன்னாட்டு ...

Read More »

உண்மையை அச்சமின்றிச் சொல்லும்  ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா? – நிலாந்தன்

Shareபோர்க்குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய  பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் வெளிப்பார்வையாளர்கள் அதாவது வெளிநாட்டவர்கள் பங்குபற்றும் விசாரணைகளின்போது தமிழ் மக்கள் இப்போது இருப்பதை விடவும் துணிச்சலாக சாட்சியமளிப்பார்கள். சுமார் ...

Read More »

அரசுகளின் நீதி – நிலாந்தன்

Share அனைத்துலக விசாரணை எனப்படுவது  ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு.  தமிழர்களில் பெரும்பாலானவர்கள்  அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கின்றார்கள்.  தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற  கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் (அறிக்கை) அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது.  ஆனால் அதே சமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு ...

Read More »

இனப்படுகொலையின் வாயிலில் நிற்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்

Share  மியான்மரின் ராக்கைய்ன் மாகாணத்தில் ஒரு சிறுபான்மையினராக ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ரோஹிங்கியா என்பது அவர்கள் பேசும் மொழி. இம்மக்கள் பர்மிய‌ நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்பதை சாட்சியங்களோடு நிறுவும் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் இருப்பதாக சமூக மனித உரிமைப் போராளியும் இனவெறி எதிர்ப்பாளருமான டெஸ்மாண்ட் டூட்டு குறிப்பிடுகிறார். இருந்தாலும் அவர்கள் வங்க தேசத்திலிருந்து சட்ட ...

Read More »

மே 18:முள்ளிவாய்க்காலில் மக்கள் வெள்ளம்!

Shareஎங்கள் உடன்பிறப்புக்களை, எங்கள் புதல்வர்களை, புதல்விகளை, தாய்மாரை, கர்ப்பிணித் தாய்மாரை, முதியோரை, நோயுற்றோரை, பசித்திருந்தோரை, நடக்க முடியாது இளைத்திருந்தோரை சிங்கள கொலை இயந்திர இராணுவம் ஈவிரக்கமின்றி சுமாராக ஒன்றரை லட்சம் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்தது. சுமாராக பத்தாண்டு கால வியட்நாம் யுத்தத்தின் போது மொத்தம் முப்பது லட்சம் வியட்நாமிய மக்கள் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்;. ...

Read More »

இந்துத்துவத்தின் உளவியல் போர் – மொழியாக்கம். கிருபாகரன்

Shareமோடி முதல்வராக இருந்த போது பெரும் படுகொலையை சிறுபான்மையினத்தவரின் மீது நிகழ்த்தியவர், இவர் தான் இன்று பிரதமராக உள்ளார். இவர் பிரதமரான பின்னர் நாக்பூரில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இன்று தில்லி முழுவதும் ஏன் இந்தியா முழுவதும் வியாபித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. சிறுபான்மையினத்தவரின் மீதான தாக்குதல்கள் பல வழிகளில் நடைபெற்று வருகின்றது. அவர்களின் ஆலயங்கள் மீதான ...

Read More »

பிரதமர் மோடியே – இனப்படுகொலை இலங்கைப் பயணத்தை இரத்து செய்க….

Shareகடந்த மார்ச்சு 2014 இல் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசின் எதிர்ப்பைக் கடந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வரும் 25 மார்ச்சு 2015 க்குள் அறிக்கை வழங்குமாறு மனித உரிமை மன்ற ஆணையாளரை கோரியது. அப்பொழுது ஆணையாளராக இருந்த நவநீதம் அவர்கள் ...

Read More »