Home / Tag Archives: Honour killings

Tag Archives: Honour killings

“சாதியம், பெண்களின் அடிமை நிலை” – மீனா மயில்

Shareபெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு என்ற ஒன்று உள்ளது என இருவர் கூறியுள்ளார்கள். பெண்களுக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏராளமான பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளின் பிறப்பிடம் சாதி..சாதியின் பிறப்பிடம் மதம். இந்த நாட்டின் அடிப்படை பிரச்சனையாக நான் கருதுவது சாதி. இன்றைய இந்தியா இரண்டு பிரிவாக உள்ளது. 1. சேரி இந்தியா 2. ஊர் இந்தியா ...

Read More »

அம்மாவும் மகளும்!

Share” கண்ணு, அந்த ரசத்த கொஞ்சம் துழாவி விடும்மா”, என்று மகளிடம் சொல்லிவிட்டு வெண்டைக்காயை கழுவிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள் அம்மா. காயை அரியத் தொடங்குவதற்கு முன் மின்விசிறியையும், தொலைக்காட்சியையும் போட்டுவிட்டு அமர்ந்தாள். எதேச்சையாக சேனல்களை மாற்றிக் கொண்டிருக்கையில் தான், உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு ஆணும், பெண்ணும் சில சமூக ...

Read More »

ஒரு பிணவறையின் அழுகை – மு.ஆனந்தன்

Shareஅந்தப் பிணவறையின் மெளனம், கசிந்து நகரில் பரவத் துவங்கியதும் ஒன்று இரண்டு என வளர்ந்து கோவை அரசு மருத்துவமனை முழுவதும் செஞ்சட்டைகளும், நீலச்சட்டைகளும், கருஞ்சட்டைகளுமாய் திரண்டது. பிணவறை வாயில்களையும், வராண்டாக்களையும் ஆக்கிரமித்து குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை சங்கரின் உடலை வாங்க மாட்டோம் என உள்ளிருப்பு போராட்டம் நடத்தின அச்சட்டைகள். அவர்களின் வளையத்திற்குள் வந்தது பிணவறை. ...

Read More »

கௌரவமற்ற கொலைகள் – மு.ஆனந்தன்

Shareஇரத்தம் சொட்டச்சொட்ட வெட்டப்பட்ட தங்கையின் தலையுடன் காவல் நிலையத்தில் நுழைந்தான் அண்ணன். காவல்துறையினர் அதிர்ச்சியில் வெலவெலத்துத் துள்ளிக் குதித்தனர். இது 2012 டிசம்பர் 7 அன்று கொல்கத்தாவில் நிகழ்ந்தது. வெறித்தனமாய் தங்கையின் தலையை வெட்டிக் கொல்லும் அளவிற்கு என்ன தவறு செய்துவிட்டாள். நிலோபர் பீபி வாழத் துவங்குவதற்கு முன்பே 14 வயதில் மணமுடிக்கப்பட்டு 8 வருடம் ...

Read More »

சாதியே கொல்லும் !

Shareஅது நிகழ்ந்த பிறகு பூமியின் சுழற்சியே நின்று விடுமோ காற்றின் கவலை   பூமியை காவல் காக்கிற வேலையே வேண்டாம் உடைகளைக் களைந்தெறிந்துவிட்டு ஓடியே போனது இருட்டு   சாதிய வன்மம் காணச் சகியாது கண்களைக் குருடாக்கி குப்புறப் படுத்தது வெளிச்சம்   மனிதர்களைத் தீண்டுவதே மகாபாவம் சபித்து விட்டு நச்சுப் பைகளைத் துப்பி விட்டு புற்றுக்குள் புகுந்தன பாம்புகள்   அடச்…சீ ...

Read More »