Home / Tag Archives: indian caste system

Tag Archives: indian caste system

மாப்பிள்ளை – சிறுகதை

Share”ஏய்…. இன்னும் என்னங்கடா பண்ணிட்டிருக்கீங்க, வெரசா வேலைய முடிங்கடா….,” பட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த வேலையாட்களிடம் அதிகாரத் தோரணையுடன் மிரட்டிக்கொண்டிருந்தார் பழனிச்சாமி. பழனிச்சாமியின் தந்தைவழிச் சொத்தான ஒன்பது ஏக்கர் நிலத்தில், இவருக்கு பாத்தியப்பட்டது மூன்று ஏக்கர். அவரது கஷ்ட்டகாலத்தில் விற்றதுபோக மிச்சமிருக்கிற ஒன்னறை ஏக்கரில் பட்டி அமைத்து ஆடுவளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த ஆடி நோம்பிக்கு ...

Read More »

கௌரவமற்ற கொலைகள் – மு.ஆனந்தன்

Shareஇரத்தம் சொட்டச்சொட்ட வெட்டப்பட்ட தங்கையின் தலையுடன் காவல் நிலையத்தில் நுழைந்தான் அண்ணன். காவல்துறையினர் அதிர்ச்சியில் வெலவெலத்துத் துள்ளிக் குதித்தனர். இது 2012 டிசம்பர் 7 அன்று கொல்கத்தாவில் நிகழ்ந்தது. வெறித்தனமாய் தங்கையின் தலையை வெட்டிக் கொல்லும் அளவிற்கு என்ன தவறு செய்துவிட்டாள். நிலோபர் பீபி வாழத் துவங்குவதற்கு முன்பே 14 வயதில் மணமுடிக்கப்பட்டு 8 வருடம் ...

Read More »

நியமனம் செய்யும் நீதிபதிகளின் பார்வைக்கு…

Shareநியமனம் செய்யும் நீதிபதிகளின் பார்வைக்கு… உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணி நியமனத்தில் சமூகநீதி மறுக்கப்படுகிறதா? சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் நீதிபதிகள் நியமனத்தை வெளிப்படைத்தன்மையோடு நடத்த வேண்டும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், உயர் நீதிமன்றத்தில் மொத்தமாக இருக்கும் 18 காலி இடங்களையும் இரண்டு கட்டங்களாக நிரப்பாமல் ஒரே கட்டமாக நிரப்ப ...

Read More »

12 Years a Slave – அடிமை வாழ்க்கை அங்கும், இங்கும்

Shareபதினெட்டாம் நூற்றாண்டின் முன் பாதி, அமெரிக்காவில் அடிமை வணிகம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பினத்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்நாள் முழுவதும் விவசாயப் பண்ணைகளில் வெள்ளை எஜமானர்களின் அடிமைகளாக வாழ்ந்து செத்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கவில்லை. நியுயார்க் போன்ற நகரங்களில் கறுப்பினத்தவர் சுதந்திரமாக ...

Read More »