Home / Tag Archives: Kovan Arrest

Tag Archives: Kovan Arrest

தோழர் கோவன் கைது! அராஜகத்தின் உச்சம்!!

Shareமக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் கோவன் அவர்கள் 30/10/2015 காலை 2.30 மணிக்கு தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தோழரின் கைது மிகவும்  கண்டனத்துக்குரியது. தோழர் கோவன் யார், அவர் செய்த ‘தவறு’ என்ன? தோழர் செய்த தவறு என்ன? தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டி நடைபெற்று வரும் போராட்டங்களில் மிக முக்கியமானது மக்கள் கலை ...

Read More »