Home / Tag Archives: love

Tag Archives: love

அந்த மூன்று நாட்கள்

Shareஅந்த மூன்று நாட்கள் — இனி அந்த மூன்று நாட்களில் உன்னை தொடமாட்டேன் எல்லோருக்கும் மூன்று நாட்கள் உனக்கு ஐந்து நாட்கள் இனி அந்த மூன்று நாட்களில் உன் அடிவயிற்று பகுதியில் இதமாக கைவைத்து கொள்வேன் கைகளில் காமம் பாய்ச்சாமல் பார்த்துகொள்வேன் உன் அணையாடைகளை (Sanitary Napkin) நானே உன் கைபையில் மறவாமல் எடுத்துவைப்பேன் அது ...

Read More »

சாதியே கொல்லும் !

Shareஅது நிகழ்ந்த பிறகு பூமியின் சுழற்சியே நின்று விடுமோ காற்றின் கவலை   பூமியை காவல் காக்கிற வேலையே வேண்டாம் உடைகளைக் களைந்தெறிந்துவிட்டு ஓடியே போனது இருட்டு   சாதிய வன்மம் காணச் சகியாது கண்களைக் குருடாக்கி குப்புறப் படுத்தது வெளிச்சம்   மனிதர்களைத் தீண்டுவதே மகாபாவம் சபித்து விட்டு நச்சுப் பைகளைத் துப்பி விட்டு புற்றுக்குள் புகுந்தன பாம்புகள்   அடச்…சீ ...

Read More »

ஆதலினால் காதலிப்பீர்………… – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு – 7

Shareஅண்மையில் தோழர் ஒருவர் இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். திருமண நிகழ்விடத்துக்குள் நுழைந்ததும் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. காரணம், ஆடம்பரம். தெருவெங்கும் நூற்றுக்கணக்கில் ஃபிளக்ஸ் பேனர்கள், பிரமாண்டமான அலங்கார வளைவுகள். அலங்காரத் தோரணங்கள். கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் ஆன மண மேடை, அந்த பிரமாண்டமும், அலங்காரமும் அங்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளும் ...

Read More »