Home / Tag Archives: Modi

Tag Archives: Modi

என்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் ?

Share ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனிற்கு பதவி நீட்டிப்பு கொடுக்காமல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக இருந்த உர்ஜித்தை ரிசர்வ் வங்கி கவர்னராக கொண்டு வந்ததே பா.ஜ.க அரசு தான். பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வரும் பொழுது நிலையாக இருந்த இந்திய பொருளாதாரம் ப‌ணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி என தொடர் ...

Read More »

கேடி மஸ்தான்

Shareஎன்னய்யா ஆச்சு உங்களுக்கு   கம்மியா செலவளிச்சு கண்கலங்க வைக்காதீங்க கொஞ்சமா செலவளிச்சு கொடுமை இன்னும் பண்ணாதீங்க   கஜானா பாரத்த குறைச்சு எல்லா பாரத்தையும் தல மேல போட்டீக   வாங்குன காசுக்கு வட்டிகட்ட முடியாம ஏழுமலை செத்ததுக்கு ஏரோபிளேனில் அழுதீக   என்னய்யா ஆச்சு உங்களுக்கு   ஜிப்பா சட்டை போட்டு சிலுக்கு ...

Read More »

ஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு

Share“100% லாபம் என்றால் முதலாளித்துவம் மனித நியாயங்களை எல்லாம் காலில் போட்டு மிதிக்கும். 300% லாபம் என்றால் முதலாளித்துவம் எந்தக் கொலைபாதகத்திற்கும் அஞ்சாது – தூக்குக் கயிறை எதிர்கொள்ள வேண்டுமென்றாலும்கூட!”    – தாமஸ் ஜோசெஃப் டன்னிங், தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தங்களும், 1960 1994ல் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் தமிழகத்தில் ...

Read More »

மோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் ?

Shareஏப்ரல் 12, 2018 அன்று சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு வருகை தந்த  பிரதமர்.மோடியை “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ என தமிழகமே எதிர்த்து போராடியது. இந்த போராட்டங்களுக்கு பயந்து மோடி பயணங்கள் வான் மார்க்கமாகவே மாற்றப்பட்டன.  உடனே மக்கள்  எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டனர். ...

Read More »

நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2

Share2011-2012 ஆம் ஆண்டின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் 24 இலட்சம் தொழில்நுட்ப பட்டதாரிகள் (இதில் 19 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள்)  இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் இருந்து வெளியே வருகின்றனர் என்கிறது அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (AICTE) (1). இதே போல அறிவியல், கலை, வர்த்தக பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 கோடி. “இந்தியாவின் மொத்த ...

Read More »

நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்? – 1

Share2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாரதிய சனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருந்த திரு. நரேந்திர மோடி அவர்கள் பின்வரும் முழக்கங்களை முன்வைத்தே நாடு முழுவதும் பரப்புரை செய்தார். குசராத்தில் எப்படி வளர்ச்சியை நான் கொண்டு வந்தேனோ, அதே போலவே இந்தியாவிற்கும் நான் வளர்ச்சியைக் கொண்டு வருவேன். அதனை முன்வைத்து மோடி வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் ...

Read More »

காட்டு யானையா? பெரு முதலாளியா? யார் பயங்கர‌வாதி

Shareசனவரி 23 அன்று தமிழ் இந்து நாளிதழில் வெளியான இரு செய்திகளை ஒப்பிட்டு சனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என பார்ப்போம். முதல் செய்தி : “கிராமத்தை சுற்றி வளைத்தது காட்டு யானைகள் கூட்டம்” என்ற தலைப்பிட்டு ஓர் செய்தியை இன்றைய தமிழ் இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது (1).  அந்த ...

Read More »

மாட்டிறைச்சி தடையும் – இந்திய ஆதிக்க எதிர்ப்பும்

Shareஇறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்கத் தடை என்கிற ஆளும் பா.ஜ.க மோடி அரசின் எதேச்சதிகார அறிவிப்பு,  நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.  எதிர்ப்பலைகளின் நாயகமாக, கேரள அரசு திகழ்கிறது. மலையாளிகள் என்ன உண்ண உணவு வேண்டும் என்று தில்லியிலும் நாக்பூரிலும் உட்கார்ந்திருப்பவர்கள் முடிவு செய்ய வேண்டாம் என்று  ...

Read More »

மோடியின் மருத்துவத் துரோகம் – மக்களை கைவிட்ட மருத்துவ கொள்கை -2017

Shareதேசிய சுகாதாரக் கொள்கை 2017 (National Health Policy (NHP ) 2017) ஏழை மக்களைத் திக்கற்ற நிலைக்குத் தள்ளுகிறது. தரமான, செலவு சிக்கனமான மருத்துவச் சேவையை அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளாமல், தனியார் துறையிடம் அளிக்க வேண்டும் என்று NHP 2017 சொல்கிறது. – டீ கே ராஜலட்சுமி இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய ...

Read More »

சாப்ளினும் – சர்வாதிகாரிகளும்

Shareஎன் ஆதர்ச நாயகன் சார்லி சாப்ளினின் பிறந்த நாள் இன்று(ஏப்ரல் 16). இன்றுடன் அவருக்கு 128 வயது முடிவடைகின்றது. எளிய மக்களின் வாழ்வை அவரைப் போல யாரும் தொடர்ந்து திரையில் காட்டியதில்லை. சார்லி சாப்ளின் வெறும் நகைச்சுவை கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு இயக்குனர், திரைக்கதையாசிரியர், இசையமைப்பாளர், சிறந்த சிந்தனையாளர் என்பதையெல்லாம் தாண்டி உன்னதமான மனிதர் ...

Read More »