Home / Tag Archives: Modi (page 3)

Tag Archives: Modi

தற்காலிக அசெளகரியங்கள்

Shareஒரு வழி ஒரு திறப்பு ஒரு மாற்று ஒரு ரொட்டித் துண்டு இவைகளுள் ஏதேனும் ஒன்று சாத்தியமாகக் கூடிய‌ பெருநகரமொன்றில் வீங்கிய கால்களோடு நீண்ட வரிசைகளில்  காத்திருந்த‌ இளைஞன் ஒருவன் சொன்னான். “எல்லாம் நாட்டின் நன்மைக்காகத் தான்”.   சில ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்ட பெண்ணின் பதட்டம் போர்க்காலத்தின் கடைசி உணவுப் பொட்டலமொன்றை கொள்முதல் ...

Read More »

கருப்பன்களின் சத்தியம்

Shareதோட்டத்து வாழை மரக்கன்றுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்தவனை “டேய் கருப்பா !” வென முதலாளியின் குழந்தை விளித்த கடைசி நாளில் வேலை செய்து கொண்டிருந்தான் கருப்பன்.   இறந்தழுகிய மாட்டின் பிணங்களை பாறுக் கழுகுகள் இடைவிடாமல் கொத்தின. பெரிய தெருவின் வீடுகளில் சேகரமான மலக்கழிவுகளின் தேசிய வாடை தூர்வாறப்படாத சாக்கடைகளில் தேங்கி நின்றது.   வயதான ...

Read More »

மோடி, ஜெயலலிதா சிறந்த நிர்வாகிகளா?

Shareமோடியும், ஜெயலலிதாவும் சிறந்த நிர்வாகிகள் என பெரும்பான்மையான ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் கூவிவருகின்றன. ஊடகங்களின் கூற்றில் உண்மை உள்ளதா எனப் பார்ப்போம். யார் சிறந்த நிர்வாகி ? அதிகாரத்தை தன்னிடம் மட்டுமே குவித்து வைக்காமல், நிர்வாகத்தின் ஒவ்வொரு அலகிற்கும் அதிகாரத்தை பகிர்ந்து வழங்கி எல்லோருடனும் இணைந்து பணியாற்றுபவரே சிறந்த நிர்வாகி அல்லது தலைவர் என ...

Read More »

உலகமயமாக்கல் குறித்து மாண்டேக் சிங் அலுவாலியாவின் நேர்காணலுக்கு எதிர்வினை

Shareதமிழ் இந்துவின் உலகமயமாக்கல் நடந்து 25 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து “உலகமயமாக்கல் வரலாற்றின் ஊடே ஒரு பயணம்” என்ற தலைப்பில் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்தத் தொடரில் நேற்று (சூலை 14) அன்றைய  பதிப்பில்  மாண்டேக் சிங் அலுவாலியாவின் நேர்காணல் வெளியாகியது. இந்த கட்டுரைக்கு எம் எதிர்வினையே இப்பதிவு. கட்டுரையின் தலைப்பு “உலகமயமாக்கலுக்குப் பிறகே இந்தியா ...

Read More »

மோடி அரசின் இரண்டாண்டு – சாதனையா? சோதனையா?

Share   கடந்த மே 26ஆம் தேதியுடன் மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. இதோ மூன்றாம் ஆண்டு தொடங்கி விட்டது. தேர்தல் வாக்குறுதியாக‌ மோடி சொன்னதை இந்த இரண்டு ஆண்டுகளில் செய்தாரா? மோடி அரசின் சாதனைகளாக ஊடகங்களில் கூறப்படுவதெல்லாம் உண்மையா என நோக்குகின்றது இக்கட்டுரை. விலை வாசி உயர்வும் – ...

Read More »

காஜா பாய்க்கும் கச்சா எண்ணெய்க்கும் என்ன தொடர்பு ?

Shareஹாஜி மூசா மர இழைப்பகத்தின் அருகில் அமைந்திருக்கும் காஜா பாய் கசாப்புக் கடையின் ஒரு ஓரமாக, சைக்கிளை நிப்பாட்டினார் ஆரோக்கியசாமி.   “காக்கிலோ நெஞ்செலும்பு” என்று ஆணையிட்ட மறுகணம்,  வளாகத் திண்டில் குத்த வைத்தார்.  வாயில் பீடி புகை கசியத் தொடங்கியது. “என்ன மச்சான் நெஞ்செலும்போட நிறுத்தீட்டீக….கறி கிறி வாங்கல்லியா”….?  வெண்மயிர் மறைத்த வாயில் சிரித்தார் மூக்கையா. ...

Read More »

டெல்லியில் தொடங்கியது…பீகாரில் தொடர்கிறது!

Shareபீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நிதீஷ்குமார் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. எப்படியாவது பீகாரில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று சகல உத்திகளையும் பயன்படுத்திய பாரதீய சனதாவின் மோடியும், அமித் ஷாவும் தோல்வியில் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஐக்கிய மதச்சார்பற்ற சனதா தளத்தில் இருந்து மாஞ்சியைப் பிரித்துத் தங்கள் கூட்டணிக்கு இழுத்தது, யாதவச் சமூக ...

Read More »

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் – ஒரு சிறப்புப் பார்வை

Shareபீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வின் மதவாதக் கூட்டணி பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. சமூகநீதியின் மீதும், ஜனநாயகத்திலும் பன்முகத்தன்மையிலும் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள், ஒரு போதும் மதவாத சக்திகளை ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்கு பீகார் தேர்தல் முடிவு ஒரு தக்க உதாரணமாகத் திகழ்கிறது. நிதிஷ் லாலு காங்கிரசு கூட்டணி 173  இடங்களில் வென்றுள்ள‌து. கடந்த 2010 ...

Read More »