Home / Tag Archives: Modi (page 4)

Tag Archives: Modi

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் – ஒரு சிறப்புப் பார்வை

Shareபீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வின் மதவாதக் கூட்டணி பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. சமூகநீதியின் மீதும், ஜனநாயகத்திலும் பன்முகத்தன்மையிலும் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள், ஒரு போதும் மதவாத சக்திகளை ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்கு பீகார் தேர்தல் முடிவு ஒரு தக்க உதாரணமாகத் திகழ்கிறது. நிதிஷ் லாலு காங்கிரசு கூட்டணி 173  இடங்களில் வென்றுள்ள‌து. கடந்த 2010 ...

Read More »

நேற்று ஆப்பிரிக்கா – இன்று பீகார் – நாளை தமிழ்நாடு!

Share ஆப்பிரிக்காவின் நிலைக்கும், மோடியின் பீகாருக்கான 3.5 இலட்சம் கோடி நிதி ஒதுகீட்டுக்கும், தமிழ்நாட்டின் கட்டாயத் தலைக்கவசத்திற்கும் என்ன தொடர்பு? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடும் இந்த உலகில், இந்த முடிச்சையும் படித்துப் பாருங்களேன். மேற்கு ஆப்ரிக்காவின் திம்பக்கு நகரம், 14 ஆம் நூற்றாண்டில் உலகின் செழுமையான, செல்வம்மிக்க நகரங்களில் ஒன்று. இவ்விடத்தில் செல்வம் என்பது காசு, ...

Read More »

பசு புனிதம்!… மனித உயிர் மலினம்???

Share ” தாத்ரி கொலை எதிர்பாராத விபத்து; பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கும்” – இந்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா. “ பசுக்களை கொல்பவர்களை கொலை செய்வோம்; எங்கள் உயிரைக் கொடுத்தாவது பசுக்களைக் காப்போம்.” – பா.ச.க நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகாராஜ். ” அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு ஏன் ...

Read More »

தமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா, வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!

Shareதமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா. அழுத்தம் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு இலங்கை இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை  மூன்றாவது முறையாக  தமிழக அரசு அண்மையில்   நிறைவேற்றியது. தமிழக அரசின்  தீர்மானங்கள் இந்திய அரசை இக்கோரிக்கைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.  அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் இணைந்து பன்னாட்டு ...

Read More »

வியாபம் ஊழலில் – சங்கப் பரிவாரங்களின் (R.S.S) பங்கு

Shareவிசை ஆசிரியர் குழு: உலகின் அனைத்து ஆதிக்க சக்திகளுக்கும் பொருளியல் நலன் தான் அடிப்படையாக இருக்கும், ஆதிக்கம்,ஒடுக்குமுறை மேலோட்டமாக பண்பாட்டுத்தளத்தில் வெளிப்படும். இந்தியாவில், பெருமளவில் ஆதிக்க செலுத்தும் சக்தியாக இருப்பது ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, இந்து முன்னணி, பஜ்ரங் தள், பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இவைகள் இந்துக் கலாச்சாரக் காவலர்களாகவும், இந்து மக்களின் ...

Read More »

மோடியின் குஜராத் கால‌ ஊழல்….

Shareகாங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பத்தாண்டு கால ஆட்சியில் நடைபெற்ற 2ஜி அலைகற்றை,  நிலக்கரி சுரங்கம் போன்ற பெரும் ஊழல்களுக்கு எதிராக எழும்பிய மக்கள் அலையை ‘மோடி அலை’ எனப் பெயரிட்டு பாசக தேர்தல் பரப்புரை செய்தது. அதில், குஜராத்தில் மோடியின் ஆட்சி பொற்கால ஆட்சியாகவும் ஊழல் கறை படியாதவர் மோடி எனவும் சித்தரிக்கப்பட்டு ...

Read More »

மோடி ஏன் தமிழகம் வருகின்றார்?

Share ஆகஸ்ட் 7 ஐ, தேசிய கைத்தறி  தினமாக அறிவித்து,  கைத்தறி பொருட்களுக்கான கண்காட்சியையும் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார். தன்னை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் ஒழிக்கப்படும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும், ‘அச்சே தின்’ (நல்ல நாள்) வரும், என தேசிய அளவிலும், விவசாயிகளுக்கான ஆட்சி, மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் ...

Read More »

தீஸ்தா செட்டில்வாட் – ஒடுக்கப்படும் மனிதர்களின் குரல்!

Shareகுஜராத் கலவரங்களின் போது, “குல்பர்கா சொசைட்டி” என்கிற இடத்தில் 69 முஸ்லிம்கள்,  பஜ்ரங் தள் என்கிற இந்து அமைப்பால் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டனர். காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்சான் ஜாஃப்ரியும் அச்சம்பவத்தில் கொல்லப்பட்டார். அக்கலவரங்களின் ஒரு பகுதியாக,அகமதாபாத்தில் நரோடா பாட்டியா என்கிற இடத்தில் 97 முஸ்லிம்களும் எரித்துக் கொல்லப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத்தின் தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பு 5000 பேரை ...

Read More »

பா.ஜ.க அரசின் ரியல் எஸ்டேட் சட்டத் தீர்திருத்தங்கள் – யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு?

Share2013 ஆம் ஆண்டு காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட “ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் மசோதா” நுகர்வோருக்கு சாதகமான சில அம்சங்களைக் கொண்டிருந்தது. தற்போது 2015 ஆம் ஆண்டு ஆளும் பா.ஜ.க அரசு,  அம்மசோதாவில் 118 திருத்தங்களைச் செய்திருக்கிறது. இது கட்டுமான நிறுவனங்களுக்கு பெருமளவில் ஆதரவாகவும்,  குடியிருப்பு வாங்கும் நுகர்வோருக்கு எதிராகவும் ...

Read More »

“வியாபம்” ஊழல் –  என்றால் என்ன?

Share “வியாவ்சாயிக் பரிக்சா மண்டல்” என்ற இந்தி சொற்களைச் சுருக்கி “வியாபம்” என்று அழைக்கிறார்கள்.  [Professional Examination Board (MPPEB) or MP Vyavsayik Pareeksha Mandal ] ‘வியாபம்’ என்பது மத்தியப் பிரதேத்தின் மாநில அரசுப் பணியிடங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும்‘பணியாளர் தேர்வாணையம்’ போன்ற அமைப்பு. 1990-களிலிருந்து ஊழல்கள், ...

Read More »