Home / Tag Archives: Modi (page 5)

Tag Archives: Modi

மோடி – சொன்னதும், செய்ததும்! – 1

Share2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு பொறுப்பேற்று 26 மே,2015 உடன் ஓராண்டு நிறைவுறுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் அனைத்து கட்சிகளுமே தங்களுடைய பலம், பலவீனங்களை மறைத்து, முந்தைய ஆட்சியின் மீது கூறும் குறைகளை நம்பியே தேர்தல்களைச் சந்திப்பதுதான் இன்றைய ...

Read More »

சுஷ்மா சுவராஜ் – லலித் மோடி சிக்கலும், இந்திய அரசும்

Shareஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் பலநூறு கோடிகள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் இருந்து தப்பிக்க லலித் மோடி கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் உல்லாசமாக வாழ்ந்து வ‌ருகின்றார். அவரை தேடப்படும் குற்றவாளி என இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் சிகிச்சை பெற்று வரும் தன் மனைவியைப் பார்ப்பதற்குச் செல்ல இங்கிலாந்து அரசிடம் அனுமதி ...

Read More »

நிலத்தை பறித்து முதலாளிகளிடம் கொடுத்தே தீருவேன் மோடி

Shareநிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு சட்டத்திருத்தத்தை அவசரச் சட்டமாகக் கொண்டு வந்தது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு (இச்சட்டத்திருத்ததைப் பற்றி விரிவாக படிக்க – நிலம் கையகப்படுத்துதல் சட்டம் – என்ன பிரச்சனை ? ). இந்த சட்டத்திருத்தம் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் நிறைவேறிவிட்டது. ஆனால் மாநிலங்களவையில் இதுவரை இந்த சட்டத்திருத்தம் விவாதத்திற்கோ, ...

Read More »

இந்துத்துவத்தின் உளவியல் போர் – மொழியாக்கம். கிருபாகரன்

Shareமோடி முதல்வராக இருந்த போது பெரும் படுகொலையை சிறுபான்மையினத்தவரின் மீது நிகழ்த்தியவர், இவர் தான் இன்று பிரதமராக உள்ளார். இவர் பிரதமரான பின்னர் நாக்பூரில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இன்று தில்லி முழுவதும் ஏன் இந்தியா முழுவதும் வியாபித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. சிறுபான்மையினத்தவரின் மீதான தாக்குதல்கள் பல வழிகளில் நடைபெற்று வருகின்றது. அவர்களின் ஆலயங்கள் மீதான ...

Read More »

கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைக்காதே …

Shareரூ 17,200 கோடியில் கட்டப்பட்ட முதல் இரண்டு அணு உலைகளில், முதல் அணுவுலை வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்கியதாக கடந்த டிசம்பர் 31, 2014 அன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கூடங்குளம் இரண்டாவது அணுவுலையும் விரைவில் செயல்படத் துவங்கும் என்று அறிவிக்கிறது அரசு. அது மட்டுமின்றி 3,4 அணு உலைகளுக்கான ஒப்பந்தமும் போட்டாயிற்று. கூடங்குளம் 3,4 ...

Read More »

பிரதமர் மோடியே – இனப்படுகொலை இலங்கைப் பயணத்தை இரத்து செய்க….

Shareகடந்த மார்ச்சு 2014 இல் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசின் எதிர்ப்பைக் கடந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வரும் 25 மார்ச்சு 2015 க்குள் அறிக்கை வழங்குமாறு மனித உரிமை மன்ற ஆணையாளரை கோரியது. அப்பொழுது ஆணையாளராக இருந்த நவநீதம் அவர்கள் ...

Read More »

பிரதமர் மோடிக்கு – ஒரு ஐ.டி ஊழியனின் கடிதம்!

Shareபிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம்! நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் வேளையில், உங்களை தொந்தரவு செய்வது சரியா? என்று எண்ணியவாறே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என் பெயர் கவுதம் ( உங்களுக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர்தான்). நான் பெங்களூருவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு திருமணமாகி ஒரு ...

Read More »

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் – என்ன பிரச்சனை ?

Shareநிலம் கையகப்படுத்துதல் சட்ட வரலாறு: ஆங்கிலேயர்கள் 1894 ஆம் ஆண்டுக் கொண்டு வந்த‌ நிலச்சட்டத்தைத் தான் இந்தியா 2007 வரை பயன்படுத்தி வந்தது. எப்பொழுதெல்லாம் நிலம் கையகப்படுத்துதலில் பிரச்சனை ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அதற்குத் தேவையான சிறு மாற்றங்களை மட்டும் அந்தச் சட்டத்தில் செய்து வந்தது அரசு. தொண்ணூறுகள் வரை இதில் பெரிய அளவில் பிரச்சனையில்லை, ஏனென்றால் ...

Read More »

காந்தியை ஏன் கொன்றார்க‌ள்?

Share“ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவை காந்தி மதச்சார்பற்ற நாடு என்று சொன்ன 53 ஆம் நாள், அதாவது 1948- சனவரி 30, நாதுராம் கோட்சேவினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தியா சுதந்திரமடைந்தவுடன் காந்தி, பார்ப்பனர்களின் நடத்தையைப் பார்த்து சுயமரியாதைக்காரர் ஆகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் ...

Read More »