Home / Tag Archives: Modi (page 7)

Tag Archives: Modi

சமஸ்கிருதத்தை அரியணை ஏற்ற துடிக்கும் பா.ச.க!

Share2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கார்ப்பரேட்டுகளின் விருப்பத்தின்படியும், இந்துத்துவக் கும்பலின் திட்டமிட்ட பரப்புரை உத்தியைக் கொண்டும் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்றது. கார்ப்பரேட்டுகளின் ஆசி பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு பதவியேற்று ஆறு மாத காலமாகிறது. இந்திய ஒன்றியத்தின் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பாரதிய சனதா கட்சிக்கும், அதன் ...

Read More »

ஐ.ஐ.டி.களில் அசைவமா?? ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் அலறல்!

Shareகடந்த செப்.9 அன்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயின் என்னும் தானிய வியாபாரி ஐ.ஐ.டி.களில் சைவ உணவுக்கான தனி உணவகங்கள் கோரி ஒரு கடிதத்தை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் அனுப்புகிறார். அந்தக் கடிதத்தின் சாரம் இதுதான் : 1) அசைவ உணவுகள் உண்ணும் பழக்கம் ...

Read More »

மீனவர்கள் விடுதலை – வெட்கங்கெட்ட பா.ஜ.க-வுக்கு வெற்றிக் கூச்சலைப் பாரு பாப்பா

Shareஇராமேசுவரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேரும் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினரால் ஒரு வழக்கு புனையப்பட்டது. ஆயிரம் நாட்களுக்கு மேல் இலங்கை சிறைகளில் ...

Read More »

மோடி மந்திரமும் மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் வெற்றிகளும்

Share ”மோடி அலை சுனாமி போல அடித்துக் கொண்டிருக்கிறது. பா.ஜ.கவின் எதிரிகளை அழித்தொழிக்கும் அளவிற்கு இன்னும் வீரியம் மிக்கதாக இருக்கிறது” என்றார் பா.ஜ‌.கவின் தலைவர் அமித் ஷா. ”வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி” என்றார் நரேந்திர மோடி. சென்ற மாதம் அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பா.ச.க பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பா.ஜ.க ...

Read More »

நோக்கியாவின் சதுரங்க வேட்டை

Shareநோக்கியா ஆலை மூடல்.. ஆயிர‌க்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு …, இது தான் வளர்ச்சியா? உங்கள் கையில் இருக்கும் அலைபேசியில் இந்தக் குரல்கள் கேட்கின்றதா? என்று பாருங்கள். “வெறும் கைப்பேசி பாகங்களை ஒன்று சேர்க்க மட்டும் தெரிந்த எனக்கு இத்தனை வயதுக்கு பிறகு வேறு வேலை கிடைக்குமா?” “ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் திருமணம் நடக்குமா?” ”கட்டாயமாக்கப்படும் விருப்ப ...

Read More »

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், விவாதங்களும் – பார்வை, பகுதி – 2.

Share* ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறதா? * மாநில கட்சிகளை ஒடுக்க மத்திய அரசின் திட்டம் தானா இந்த தீர்ப்பு? * இந்த தீர்ப்பு நீதித்துறையை புனிதப்படுத்தும் நடவடிக்கையா? * ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனையால் இந்திய ஆளும்வர்க்கமான பெருமுதலாளிய வகுப்பாருக்கு என்ன நலன் இருக்கப்போகிறது? * பா.ஜ.க தமிழகத்தில் வலுப்பெறுவதற்காக இப்படியான ...

Read More »

மோடிக்கு எதிராக அமெரிக்காவில் நடந்த போராட்டங்கள்…

Shareமோடி அமெரிக்காவிற்கு சென்றதையும், அங்கு பேசியதையும் ஒரு நொடி விடாமல் ஒளிபரப்பிய எந்த இந்திய ,தமிழக ஊடகமும், அங்கு அவருக்கு எதிராக போராடிய மக்களையும், அவர்களின் போராட்டங்களையும் காட்டவேயில்லை. மோடிக்கு மொத்தமாக தங்களது ஊடகங்களை விற்று விட்டார்கள் இவர்கள் (நன்றி. அ.முத்துகுமார்). இந்த நேரத்தில் மோடிக்கு எதிராக அங்குள்ள இந்தியர்கள் நடத்திய போராட்ட‌ புகைப்படங்கள் இங்கே…

Read More »

ஐ.நா. பொது அவையில் மோடியும் – இராசபக்சேவும்

Share2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள், ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில், வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் விக்டர் யூகோ சாவேசு பேசினார். “நான் பேசிக் கொண்டிருக்கும் இதே அவையில் ஒரு இரத்தக்காட்டேரி (devil), நேற்று பேசி விட்டுச் சென்றிருக்கிறது. இதோ இந்த இடத்தில் தான். இதே மேசையின் முன்பு தான். இங்கு ...

Read More »

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடும் – இந்தியாவும்

Shareமுன் குறிப்பு: முரண்பாட்டில் இரு வகை உண்டு. ஒன்று நட்பு முரண்பாடு. இன்னொன்றுப் பகை முரண்பாடு. இப்படிப் பண்பால் வேறுபட்ட முரண்பாடுகளைப் பண்பால் வேறுபட்ட வழிகளில்தான் தீர்க்க வேண்டும். பெரியாரிய இயக்கங்கள் பல இருக்கின்றன. அவற்றிற்கு இடையே முரண்பாடு உண்டு. அவை கருத்தியல் அளவில் நட்புத் தன்மை வாய்ந்தவை. பெரியாரிய இயக்கங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற ...

Read More »