Home / Tag Archives: NEET

Tag Archives: NEET

மோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் ?

Shareஏப்ரல் 12, 2018 அன்று சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு வருகை தந்த  பிரதமர்.மோடியை “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ என தமிழகமே எதிர்த்து போராடியது. இந்த போராட்டங்களுக்கு பயந்து மோடி பயணங்கள் வான் மார்க்கமாகவே மாற்றப்பட்டன.  உடனே மக்கள்  எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டனர். ...

Read More »

மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரும் ஐ.டி துறையினர் – சோழிங்கநல்லூரில் அஞ்சலி!

Share 06 செப்டம்பர், 2017  இன்று மாலை 5 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா முன்பு, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் (FITE ) பெண்கள் பிரிவு சார்பில், “மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் ஒன்றுகூடல்” நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு Forum for IT Employees தலைவர் வசுமதி ...

Read More »

“நீட்” கொன்றழித்த மாணவி அனிதாவிற்கு நீதி கோரும் அமெரிக்க தமிழர்கள்

Shareஅரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள குழுமூர் எனும் குக்கிராமத்தில் பிறந்த அனிதா, மருத்துவர் ஆவதையே லட்சியமாகக் கொண்டு கல்வி பயின்றவர். கூரை வீட்டில் குடியிருந்த போதும், மருத்துவராக வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் அனிதா படித்தார். தன் படிப்பின் மீதுள்ள நம்பிக்கையால், நல்ல மதிப்பெண்கள் பெற்று அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம்பெற்று விடவேண்டும், ...

Read More »

நீட் (NEET) – கேள்வி – பதில்

Share1. நீட் (NEET) என்றால் என்ன ? National Eligibility cum Entrance Test – மூன்று வகையான நீட் தேர்வுகள் இருக்கின்றன. நீட் இளங்கலை ( எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கானது ) நீட் முதுகலை ( எம்.டி,  எம்.எஸ் சேர்க்கைகளுக்கானது ) நீட் எஸ்.எஸ் ( எம்.சி.ஹெச் மற்றும் டி.எம் போன்ற மருத்துவ உயர் படிப்புகளுக்கானது ...

Read More »

நான் அனிதா பேசுகிறேன் – வி.விக்ரம்குமார்.,MD(S)

Share1200க்கு 1176 மதிப்பெண் பெற்றதும், நான் கண்ட கனவு நிஜமாகப் போகிறது என்பதில் ஆனந்தம் எனக்கு. பாராட்டுக்கள் குவிந்தன… எங்கோ இருந்து பஞ்சபூதங்கள் வடிவில் என் அன்னை வாழ்த்து தெரிவித்தார். ’அர்ப்பணிப்பு, தியாகம், வெறி ஆகிய குணங்கள் இருந்தாலன்றி முடியாது’ என்று அனைவரும் பெருமை பேசினர். மகிழ்ந்தேன் மருத்துவராக போகிறேன் என்று! நீட் குழப்பம் தலை ...

Read More »

கை ‘நீட்’டிப் பிடித்த மரணம்

Shareவிரல் ‘நீட்’டி தெர்மாமீட்டர் பிடிக்க வேண்டியவள் கையாலாகாத நம் பொருட்டு கை ‘நீட்’டி மரணத்தைப் பிடித்துக் கொண்டாள் இது தனிச்சாவு அல்ல கனவுகளைக் காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் கனவை மட்டுமாவது கொன்றே வாழ்கிறார்கள் ஏதாவது நடந்து விடாதா என்று எதுவும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம் வீட்டில் இழவு விழாதவரை வஞ்சனைகளுக்குப் பழகிப் ...

Read More »

நீட்(NEET) தேர்வு: குரளி வித்தை

Shareகாங்கிரசு அரசு முன்மொழிந்த நீட் (NEET)  தேர்வை, இப்போதிருக்கும் பா.ஜ.க‌ அரசு நடத்த காட்டும் ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்தால், தன் முட்டையை தான் அடைகாக்காமல் காக்கை கூட்டில் கொண்டுவந்து, தனது முட்டையை வைத்து விட்டு சென்றுவிடும் குயிலின் திருட்டுத்தனம் போல இருக்கிறது, தனக்கு செல்வாக்கான வட‌மாநிலங்கள் பயன்பெறுவதற்காக, 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தென்மாநில மக்களின் ...

Read More »

Why exemption to NEET for TN?

ShareThe Education policy of the Central Government, both the present and the past, for the last three decades is Privatisation of education. Privatisation led to commercialisation. It is now a commodity sold for the best price. It is unfortunate that ...

Read More »

“நீட்” தேர்வு தகுதி, திறமைக்காகவே ?

Share1980களின் பிற்பகுதியிலிருந்து கல்வி வணிகமயமாகிவிட்டது. மத்திய , மாநில அரசுகளின் கல்விக் கொள்கை – கல்வியை வணிகமயமாக்குவது தான். உயர்கல்வி பெறும் உரிமையை, அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டம் அறிவிக்கவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், எவரும் கல்வி நிறுவனத்தைத் தொடங்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) (ஜி)யின் கீழ் தொழில் செய்வதற்கான அடிப்படை ...

Read More »

நீட் – NEA(E)T

Share   நீட் தேர்விற்கு நீட்டாகச் செல்லுங்கள்! உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நீட்டாகச் செல்லுங்கள்!!   உள்ளாடையை மட்டுமல்ல உள்ள ஆடைகள் அத்துணையும் கழட்டச் சொன்னாலும் பரவாயில்லை! நமக்கு, மானத்தைவிட மதிப்பெண்கள் முக்கியம்!   ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க நமக்கு எள்ளளவும் தைரியம் இல்லை படித்துவைத்த பதில்கள் மறப்பதற்குள் தேர்வெழுத வேண்டும்   ...

Read More »