Home / Tag Archives: #Periyar

Tag Archives: #Periyar

தோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம் – 2

Shareதோழர் ஞானையாவின் குறிப்பான சில கருத்துக்கள் சாதியொழிப்பு “அகமண முறையை சட்ட வழியில் தடை செய்ய வேண்டும்” என்ற தனது கருத்தை முதன் முதலாக கட்சியின் தேசியக் கவுன்சிலில் முன்வைத்துள்ளார். புரட்சிகர கட்சியான இந்திய கம்யுனிஸ்ட் கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும், இயக்கமாகவே எடுத்து நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பலரும் மதியீனம் என்று ...

Read More »

தந்தைப் பெரியார் 138 ஆவது பிறந்த நாள் கட்டுரை

Shareபகுத்தறிவுச் சிந்தனையாளர், சாதி ஒழிப்பை இலட்சியமாகக் கொண்டவர், தனித் தமிழ்நாடு கோரிக்கையை உயர்த்திப் பிடித்தவர் பெண்ணுரிமைச் சிந்தனையாளர், சமதர்மக் கருத்தியலாளர் என்று பன்முக ஆளுமை கொண்டவர் தந்தை பெரியார். தந்தைப் பெரியாரின் பன்முக ஆளுமையும் பல்துறை பங்களிப்பும் அந்தளவிற்குப் பொது சமூகத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. கடவுள் மறுப்பாளர், இந்துமத எதிர்ப்பாளர் என்றளவில் அவரது ஆளுமையைச் சுருக்கிவிட்டதில் ...

Read More »

இட ஒதுக்கீடு இன்றும் தேவையா? – ஒரு விவாதத் தொடர்

Share2006ல் பெங்களூரில் நான் வேலைக்கு சென்று ஆங்கிலம் பேசும் பயிற்சிக்காக ஒரு பயிற்சி பள்ளியில் சேர்ந்த பொழுது ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியை எடுத்து கொண்டு அதன் மீது விவாதம் நடக்கும். அப்படியான ஒரு விவாதத்தின் தலைப்பு “இட ஒதுக்கீடு”. அன்று நான் இட ஒதுக்கீடு கூடாது என்றும், இன்னும் எவ்ளோ நாளைக்கு இட ஒதுக்கீடு ...

Read More »

பெரியாரும் தமிழ்த்தேசியமும்

Shareசென்ற ஆண்டு பெரியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற “பெரியாரும் தமிழ்தேசியமும்” கருத்தரங்கத்திற்காக எழுதப்பட்ட துண்டறிக்கை. காலத்தின் தேவைகருதி மீண்டும் வெளியிடப்படுகின்றது… விசை ஆசிரியர் குழு —- பெரியார் பிறந்து 136 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இந்தியாவில் பா.ச.க. வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் வாழும் மக்களின் பெருத்த ஆதரவோடு பா.ச.க தெரிவு ...

Read More »

திருவாளர் மோடிக்கு ஒரு கம்யூனிஸ்ட்டின் கடிதம் – 3

Shareஇந்தியாவின் தலைமை அமைச்சர் மோடி அவர்களுக்கு வணக்கம். பதவியேற்றதிலிருந்து உள்நாட்டு – வெளிநாட்டுப் பயணங்கள். அதிகப் பயணக் களைப்பிலிருப்பீர்கள். பரவாயில்லை. தங்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் எழுதுகிற கடிதம். எதைப்பற்றி எழுதலாம்? குஜராத்தைப் பற்றி பேசலாமா? உங்கள் சபர்மதி நதிக்கரையிலிருந்து தொடங்கலாமா? குஜராத்தின் இருதுருவங்களான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியையும், உங்களையும் பற்றிப் பேசுவோமா? திருவாளர் நரேந்திர தாமோதரதாஸ் ...

Read More »

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தியாகு

Shareபெரியாரின் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் 2014 செப்டெம்பர் 20ஆம் நாள் சென்னை எழும்பூரில் ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கூட்டத்தில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” எனும் தலைப்பில் தோழர் தியாகு ஆற்றிய கருத்துரை தந்தை பெரியாரைப் பற்றியும் தமிழ்த் தேசியத்தைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு, நாம் நம்முடைய தலைவர்களை எவ்வாறு புரிந்து கொள்வது? ...

Read More »

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தமிழேந்தி

Shareபெரியாரின் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் 2014 செப்டெம்பர் 20ஆம் நாள் சென்னை எழும்பூரில் ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கூட்டத்தில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” எனும் தலைப்பில் தோழர்.தமிழேந்தி ஆற்றிய கருத்துரை பெரியாரின் பிறந்த நாள், கடந்த 17ஆம் நாள் தமிழகமெங்கும் நம்முடைய தமிழ்க் குடிமக்களால் நன்கு சிறப்போடு கொண்டாடப்பட்டது. இங்கும் பெரியாரைப் பற்றிய ...

Read More »

பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் கொளத்தூர் மணி

Share“பெரியாரும் தமிழ்த்தேசியமும்” என்ற பெயரில் ஒரு கருத்தரங்கத்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் ஒருங்கிணைத்தது. இதில் கலந்து கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் , தோழர்.கொளத்தூர் மணியின் உரை காணொளியையும், அதன் வரிவடிவத்தையும் இங்கே கொடுத்துள்ளோம். விசை ஆசிரியர் குழு. காணொளி — பெரியாரும் தமிழ்த்தேசியமும் என்ற பெயரில் இந்த கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்திருக்கும் ...

Read More »

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

Share பெரியார் தோன்றி 136 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இந்தியாவில் பா.ச.க. வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் வாழும் மக்களின் பெருத்த ஆதரவோடு பா.ச.க தெரிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசு கடைபிடித்த அதே பொருளியல் கொள்கைகளைத்தான் பா.ச.க முழு வீச்சில் நடைமுறைப்படுத்துகிறது. இன்னொரு புறம் பா.ச.க. வால் முன்னெடுக்கப்படும் பார்ப்பனியப் பண்பாட்டு ஆதிக்கமென்பது ...

Read More »