Shareதமிழிசை சவுந்தரராசன் அவர்களுக்கு, வணக்கம். தமிழகத்தில் தேர்தல் களம் சூடிபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. கூட்டணிகளுக்கான பேச்சு வார்த்தைகள் அன்றாட செய்திகளில் இடம் பிடிக்கின்றன. இந்த பரபரப்பான சூழலில், ஒரு செய்தி அதிக முக்கியத்துவம் இல்லாமல் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. அது குறித்து சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம். இந்திய தேசியக் கொடியை எரித்த இளைஞர் திலீபன் மகேந்திரன், தற்போது கைது ...
Read More »