Shareதமிழ் இந்துவின் உலகமயமாக்கல் நடந்து 25 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து “உலகமயமாக்கல் வரலாற்றின் ஊடே ஒரு பயணம்” என்ற தலைப்பில் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்தத் தொடரில் நேற்று (சூலை 14) அன்றைய பதிப்பில் மாண்டேக் சிங் அலுவாலியாவின் நேர்காணல் வெளியாகியது. இந்த கட்டுரைக்கு எம் எதிர்வினையே இப்பதிவு. கட்டுரையின் தலைப்பு “உலகமயமாக்கலுக்குப் பிறகே இந்தியா ...
Read More »